திருமதி இந்திரா குணரட்ணம் – மரண அறிவித்தல்
திருமதி இந்திரா குணரட்ணம்
தோற்றம் 05 DEC 1943 மறைவு 18 FEB 2022

யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வதிவிடமாகவும் கொண்ட இந்திரா குணரட்ணம் அவர்கள் 18-02-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கார்த்திகேசு, தங்கமுத்து தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்ற செல்லப்பா, செல்லாச்சி தம்பதிகளின் அருமை மருமகளும்,

காலஞ்சென்ற குணரட்ணம்(Gunam Stores- கிளிநொச்சி) அவர்களின் அன்பு மனைவியும்,

குணேந்திரராஜன்(கனடா), குணேந்திரராணி(கனடா) ஆகியோரின் அருமைத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான K.G. விஜேந்திரா(கோவிந்தசாமி), சிற்றம்பலம், K.K.விஜேந்திரா(குருசாமி), மார்க்கண்டு, அரிச்சந்திரா, சரஸ்வதி, மகாலட்சுமி, உருத்திரா மற்றும் ரபீந்திரநாத்(பிரான்ஸ்) ஆகியோரின் அருமைச் சகோதரியும்,

இரகுநாதன், சாந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சபரிதன், சபரினா, அகல்யா, அபிநயா ஆகியோரின் பேத்தியும் ஆவார்.Note: அன்னாரின் இறுதிக்கிரியை நிகழ்வுகள் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Tuesday, 22 Feb 2022 5:00 PM – 9:00 PM
St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
பார்வைக்கு
Get Direction
Wednesday, 23 Feb 2022 9:00 AM – 10:00 AM
St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
கிரியை
Get Direction
Wednesday, 23 Feb 2022 10:00 AM – 12:00 PM
St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தகனம்
Get Direction
Wednesday, 23 Feb 2022 12:00 PM
St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada

தொடர்புகளுக்கு
ராஜன் – மகன்Mobile : +14168037128
பவா(குணா) – மகள்Mobile : +14169171931

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu