திரு சாந்தகுமார் செல்லத்துரை – மரண அறிவித்தல்




திரு சாந்தகுமார் செல்லத்துரை
மண்ணில் 17 JUN 1968 விண்ணில் 15 FEB 2022

யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட சாந்தகுமார் செல்லத்துரை அவர்கள் 15-02-2022 செவ்வாய்க்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், செல்லத்துரை(கனடா), காலஞ்சென்ற அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மகனும்,

கெளரி அவர்களின் கணவரும்,

Hepzibah, Beulah ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மேரி சறோஜா(சறோ- கனடா), மனோகரன்(ரவி- கனடா), ரகுதாஸ்(கனடா), டயானி(கனடா), காலஞ்சென்ற சிறி(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

Wilton, Elton, Olivea, Asheleina ஆகியோரின் அன்பு மாமனாரும்,

Aaron, Joshua ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

Daron, Treven, Nalon ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

யூலிசன், வந்தனா, நித்தியா, ரெஜி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Monday, 21 Feb 2022 5:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Get Direction
Tuesday, 22 Feb 2022 12:30 PM – 2:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
நல்லடக்கம்
Get Direction
Tuesday, 22 Feb 2022 2:30 PM
Christ the King Catholic Cemetery 7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada

தொடர்புகளுக்கு
செல்லத்துரை – தந்தைMobile : +14166961341
ரவி – சகோதரன்Mobile : +16477087196
சறோ – சகோதரிMobile : +14162881143
ரகு – சகோதரன்Mobile : +16479205225
டயானி – சகோதரிMobile : +14164513285

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu