திருமதி செல்வரத்தினம் பரஞ்சோதி (சேதா)
பிறப்பு 29 JUN 1942 இறப்பு 15 FEB 2022
யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட செல்வரத்தினம் பரஞ்சோதி அவர்கள் 15-02-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கதிரவேலு தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற செல்வரத்தினம்(சோமு) அவர்களின் அன்பு மனைவியும்,
மாலதி(பிரான்ஸ்), காலஞ்சென்ற மதியழகன்(ராசா- பிரான்ஸ்), பார்த்தீபன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
லோகேஸ்வரன்(ரவி- பிரான்ஸ்) அவர்களின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான துரைசிங்கம், அன்னலெட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான இராசம்மா, மனோன்மனி, அன்னலெட்சுமி மற்றும் கனகாம்பிகை, இராஜேஸ்வரி, யோகம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பிறேமன், சரணியா, பிரவீன், றம்மியா, சந்தியா, சாமியா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 20-02-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வீடு – குடும்பத்தினர்Mobile : +33143058607