திரு இராமநாதன் சுந்தரலிங்கம் (Ram Sundar) – மரண அறிவித்தல்
திரு இராமநாதன் சுந்தரலிங்கம் (Ram Sundar)
தோற்றம் 01 JUN 1932 மறைவு 16 FEB 2022

யாழ். அத்தியடியைப் பிறப்பிடமாகவும், பிறவுண் வீதியை வதிவிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட இராமநாதன் சுந்தரலிங்கம் அவர்கள் 16-02-2022 புதன்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராமநாதன் அன்ன சோதியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற தனலக்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

சுபோதினி, ராகினி, ரஜீவ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கருணாமூர்த்தி(ஐங்கரன் International), சஜீவ் முருகுப்பிள்ளை, நிரூபா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கமலாதேவி, காலஞ்சென்றவர்களான Dr. சோமசுந்தரம், புஷ்பாதேவி, மனோன்மணி, இந்திராதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ராஜேஸ்வரி, ஈஸ்வரன், சத்தியலக்சுமி, சந்திரன், சீதாலக்சுமி, காலஞ்சென்றவர்களான கணேசரட்ணம், திருநாவுக்கரசு, தர்மரட்ணம், நாகராஜா, குலேந்திரன், ஜெயதேவி, ரூகலா, யோகதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காந்திதாசன், புவனேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகலனும்,Dr. குகதாசன் அவர்களின் அன்பு மாமனும்,Dr. டிருக்சிகா, ரிசான், ரொசான், கிருஷிகா, ஹரிணி, இசான் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
சஜீவ் முருகுப்பிள்ளை – மருமகன்Mobile : +447947316802
ரஜீவ் – மகன்Mobile : +4560624832
புவனேஸ்வரன் – சகலன்Mobile : +447982063357

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu