திரு கிருஷ்ணபிள்ளை வைரமுத்து
தோற்றம் 17 OCT 1927 மறைவு 11 FEB 2022
யாழ். அல்வாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், பொலிகண்டி, அம்பாறை, சுவிஸ் Bern ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கிருஷ்ணபிள்ளை வைரமுத்து அவர்கள் 11-02-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை, கற்பகம் தம்பதிகளின் ஏக புதல்வரும், காலஞ்சென்ற சதாசிவம், செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செல்லக்கண்டு அவர்களின் அன்புக் கணவரும்,
அருட்செல்வம், ஜெயமனோகரி, தயாமனோகரி, சிவச்செல்வம், உமாச்செல்வம் ஆகியோரின் அன்புத் தந்தையும்
,றமீந்திராணி, காலஞ்சென்ற பரராசசிங்கம், சுதாகர், தயாநிதி, நந்தரூபி ஆகியோரின் அன்பு மாமனும்,
பிரசாத்- கரீன், பவிசாத்-யசிகா, எழில்செல்வம்- சிந்துயா, பிரவிந்த்- ஜீவனா, ரூபிகா- சதீஸ்தரன், அஸ்விந், நிலானி, அருண், ஜனனி, நர்மிதா, மிதுன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
ஜஷனா, ஜதன் ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-02-2022 புதன்கிழமை அன்று நடைபெறும். நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Saturday, 12 Feb 2022 3:00 PM – 7:00 PM
Bremgarten cemetery Murtenstrasse 51, 3008 Bern, Switzerland
பார்வைக்கு
Get Direction
Sunday, 13 Feb 2022 3:00 PM – 7:00 PM
Bremgarten cemetery Murtenstrasse 51, 3008 Bern, Switzerland
பார்வைக்கு
Get Direction
Monday, 14 Feb 2022 4:00 PM – 7:00 PM
Bremgarten cemetery Murtenstrasse 51, 3008 Bern, Switzerland
பார்வைக்கு
Get Direction
Tuesday, 15 Feb 2022 4:00 PM – 7:00 PM
Bremgarten cemetery Murtenstrasse 51, 3008 Bern, Switzerland
தொடர்புகளுக்கு
அருட்செல்வம் – மகன்Mobile : +41791741415
தயாமனோகரி – மகள்Mobile : +41794234396
உமாச்செல்வம் – மகன்Mobile : +41796251599