திருமதி செல்லத்துரை இராசலட்சுமி (தெய்வானைப்பிள்ளை) – மரண அறிவித்தல்
திருமதி செல்லத்துரை இராசலட்சுமி (தெய்வானைப்பிள்ளை)
பிறப்பு 06 AUG 1931 இறப்பு 07 FEB 2022

யாழ். சாவகச்சேரி தாமோதரம்பிள்ளை வீதியைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை இராசலட்சுமி அவர்கள் 07-02-2022 திங்கட்கிழமை அன்று Oslo வில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நல்லதம்பி செல்லத்துரை அவர்களின் பாசமிகு மனைவியும்,

செல்வராணி(ராணி- பிரான்ஸ்), செல்வேந்திரன்(செல்வன் – நோர்வே), சிறீகாந்தன்(சிறீ- சுவீடன்), செல்வமலர்(மலர்- பிரான்ஸ்), செல்வசீலன்(சீலன்- சுவீடன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஜெகநாதன்(பிரான்ஸ்), சிவலோகம்(சிவ்வி- நோர்வே), சரோஜாதேவி(வவா- சுவீடன்), விஜயகுலநாதன்(பிரான்ஸ்), மாலதி(மாலா- சுவீடன்) ஆகியோரின் பாசமிகு மாமியும்,

காலஞ்சென்ற சரஸ்வதி பொன்னம்பலம்(இளைப்பாறிய ஆசிரியை- சா/ இந்துக் கல்லூரி), சிவபாக்கியம் செல்வராஜா(ஆசிரியை- பளை/மத்திய கல்லூரி) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்ற விஜயன்(லண்டன்), தேவகி(லண்டன்), அகிலன்(லண்டன்), அனுஷா(லண்டன்), அகல்யா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பெரிய தாயாரும்ஜெகதீபன், யசோதரன், நிலா, ஜெகேசன், ஜெனிஷா, ஜெசி, சயன், கயன், தனுஷன், மதுஷனா, லக்சனா, சஞ்சய் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

நிதாரா, தியாரா, ஜாரிஸ், லிதுன், லத்திகா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Sunday, 13 Feb 2022 5:00 PM – 7:00 PM
Akershus University Hospital Sykehusveien 25, 1478 Nordbyhagen, Norway
கிரியை
Get Direction
Thursday, 17 Feb 2022 8:00 AM
Stahlsberg Hagen Cemetery and Crematorium Øvre Rælingsveg 1, 2005 Rælingen, Norway

தொடர்புகளுக்கு
செல்வேந்திரன்(செல்வன்) – மகன்Mobile : +4792043050 செல்வராணி – மகள்Mobile : +33141696095 சிறீகாந்தன் – மகன்Mobile : +46760182712 செல்வசீலன் – மகன்Mobile : +46707464904 செல்வமலர்(விஜயன்) – மகள்Mobile : +33652136693 அகிலன் – பெறாமகன்Mobile : +447885752112

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu