செல்வி பாக்கியம் செல்லப்பா – மரண அறிவித்தல்
செல்வி பாக்கியம் செல்லப்பா
மலர்வு 07 JUN 1922 உதிர்வு 06 FEB 2022

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட பாக்கியம் செல்லப்பா அவர்கள் 06-02-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான தம்பித்துரை, திருச்செல்வம், சிவசோதிராசா மற்றும் பரிமளம், தெட்சணாமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற பாக்கியம், லோகாம்பிகை மற்றும் சரோஜினிதேவி, சிவராசா, புனிதவதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பத்மினி- சுகந்தன், பத்மானந்தன், வறஜினி- ஜெயலிங்கம், மனோகரன்- ராதிகா, கிருஷ்ணகுமார்- வித்யா, சந்திரகுமார்- கௌதமி, செல்வகுமார் ஆகியோரின் பாசமிகு மாமியும்,

நிருஷன், ரக்‌ஷியா, ரக்‌ஷன், ரகுஷன், துவாகரன், யதுஷா, ஆதிஷ், அபினா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். Miss. Pakkiyam Cellapha was born in Urumpiray, jaffna and lived in colombo and passed away peacefully on 06th February 2022.Beloved daughter of the Late Cellapha ponnama.Loving sister of Late Thambithurai, Late Thiruchelvam, Late Sivasothirajah, Parimalam(Malaysia), Thedchanamoorthy(Canada).Loving Sister-in-Law of Late Pakkiyam, Logambigai(Srilanka), Saroginithevi(Canada), Sivarajah(Malaysia), Punithawathy(Canada).Loving Mother-in-law of Pathmini- Suganthan(Canada), Pathmananthan(Canada), Varajini- Jeyalingam(Canada), Manokaran- Rathika(France), krishnakumar-Vithya(Canada), Chandrakumar- Gowthamy(Canada), Selavakumar(Canada).Loving Grand mother of Nirushan, Rakshya, Rakshan, Raushan, Thuvaragan, Jathusha, Aathesh, Abeena.This notice is provided for all family and friends.

தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தெட்சணாமூர்த்தி – சகோதரன்Mobile : +19054717879
பத்மினி – மருமகள்Mobile : +16478932020
பத்மானந்தன் – மருமகன்Mobile : +14377719948
வறஜினி – மருமகள்Mobile : +14166186010
சந்திரகுமார் – மருமகன்Mobile : +14169842426
மனோகரன் – மருமகன்Mobile : +33688415931
அப்பன் – குடும்பத்தினர்Mobile : +94779346297

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu