திருமதி கமலாதேவி கிருபைராஜா – மரண அறிவித்தல்




திருமதி கமலாதேவி கிருபைராஜா
பிறப்பு 23 JUL 1931 இறப்பு 26 JAN 2022

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourn ஐ வசிப்பிடமாகவும், இந்தியா தமிழ்நாடு கோயம்புத்தூரை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கமலாதேவி கிருபைராஜா அவர்கள் 26-01-2022 புதன்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வைரமுத்து ஜேம்ஸ், மேரி ஞானம் தம்பதிகளின் அன்பு மகளும்,காலஞ்சென்ற ஜேம்ஸ் செல்லையா கிருபைராஜா அவர்களின் மனைவியும்,

ஜமுனா(சிட்னி), மைதிலி(சிட்னி), உதயன் மித்திரன்(பிரிஸ்பேன்), விதுரா(மெல்போர்ன்) மற்றும் பிரிய சாந்தன்(கோயம்புத்தூர்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஐய்யாத்துரை கிருபைதாசன்(சிட்னி), யாமினி(பிரிஸ்பேன்), கிங்ஸ்லி மனோகரன் ஜெயசிங்கம்(மெல்போர்ன்) மற்றும் டெல்பி பிரிசில்லா(கோயம்புத்தூர்) ஆகியோரின் மாமியாரும்,

மெலனி & ரெபேக்கா(பிரிஸ்பேன்), ஜெருஷா & எலிஷீபா(மெல்போர்ன்), நிறையா, ஷாலோமா & தேசுரா(கோயம்புத்தூர்) ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

காலஞ்சென்றவர்களான ஜெயராஜசிங்கம்(ஜெயம்), காலஞ்சென்ற சத்தியதேவி(கிச்சி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பிரேம்ராஜ்(ரவி- கொழும்பு) அவர்களின் பாசமிகு பெரியம்மாவும்,

அஜந்தன்(சிட்னி), மற்றும் கிறிஸ்டீன்(சுட்டி- சிட்னி) ஆகியோரின் அன்பு அத்தையும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். ஆராதனை விபரங்கள்
8 February 2022 – முன் ஆராதனை – பிற்பகல் 12:30 – 2:30)நன்றி செலுத்தும் ஆராதனை – பிற்பகல் 2:3(0) – 4:31)
இடம்: No 47, Phase III, Rajiv Gandhi Nagar, 4th Cross West, Sowripalayam, Coimbatore, Tamilnadu 641 0128, India,9 February 2022 – அடக்க ஆராதனை – பிற்பகல் 3 மணி
இடம்; Quibble Island Cemetery, 27CC+ VPR, MRC Nagar, Raja Annamalai Puram, Chennai, Tamilnadu 600028, Indiaநன்றி செலுத்தும் ஆராதனையிலும், அடக்க ஆராதனையிலும் நீங்கள் எங்களோடு இணையத்தின் மூலமாக கலந்து கொள்ள விரும்பினால், கீழே கொடுக்கப்பட்டுள்ள விலாசத்தைத் தொடவும்.Live Link: Click Here

Mrs. Kamaladevi Kirupairajah, aged 90, passed away peacefully in Coimbatore, India on 26 January 2022.Loving Wife of the late James Chelliah Kirupairajah.Beloved Mother of Jamuna (Sydney), Mythili (Sydney), Uthayan Mithiran (Brisbane), Vithura (Melbourne) and Priya Shanthan (Coimbatore).Mother-in-law of Aiyathurai Kirupaidasan (Sydney), Yameni (Brisbane), Kingsley Manoharan Jeyasingham (Melbourne) and Delphi Priscilla (Coimbatore).Loving Grandmother of Melanie & Rebecca (Brisbane), Jerusha & Elisheba (Melbourne), Neriah, Shalomo & Teshurah (Coimbatore).Daughter of the late Vyramuttu James and the late Mary Gnanam.Sister of the late Jeyarajasingham “Jeyam” and the late Sattiyadevi “Kitchie”.Loving Aunt of Premraj “Ravi” (Colombo), Ajanthan (Sydney) and Christine “Chutti” (Sydney).This notice is provided for all family and friends. தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
ஜமுனா – மகள்Mobile : +61450767179
மைதிலி – மகள்Mobile : +61433757624
விதுரா – மகள்Mobile : +61404078514
மித்திரன்(உதயன்) – மகன்Mobile : +61469955065
சாந்தன் – மகன்Mobile : +919952647330

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu