திரு கந்தையா நடராசா – மரண அறிவித்தல்




திரு கந்தையா நடராசா
பிறப்பு 08 AUG 1935 இறப்பு 31 JAN 2022

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு மல்லாவியை வசிப்பிடமாகவும், கனடா Toronto வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கந்தையா நடராசா அவர்கள் 31-01-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வைரவநாதன் நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான வள்ளியம்மை, மீனாச்சி, சண்முகநாதன் மற்றும் நாகம்மா, காலஞ்சென்றவர்களான பொன்னம்மா, தெய்வானை மற்றும் ராசம்மா, காலஞ்சென்ற கனகசபை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வள்ளியம்மை, காலஞ்சென்றவர்களான பழனி, தில்லையம்பலம், தனலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சறோஜினிதேவி, விஜயகுமார், யோகேஸ்வரி, உதயகுமார், சத்தியதேவி, ஜெயக்குமார், பாலகுமார், குணசீலன், கிருஸ்ணசீலன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கனகலிங்கம், தயாநிதி, சிறிதர், யசோதா, நகுலேஸ்வரன், துசியந்தி, சபேஜினி, சுஜாதா, சுகன்யா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தனுசா, சபேனா, கௌசிகா, துளசிகா, சிந்துஜா, வேனுசா, ஜனுசிகா, சோபிகா, பிரதீபா, தீபகன், சரண்யா, அபிசான், சாருகா, சனுஜா, தருண், பவினா, சஜிதா, பவிஷ், அஜந், காவிகா ஆகியோரின் அன்புப் பேரனும்,

பிரியா, விக்கிரம், நித்தியா, அஸ்வின், அக்சயன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Sunday, 06 Feb 2022 5:00 PM – 9:00 PM
St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
கிரியை
Get Direction
Monday, 07 Feb 2022 9:00 AM – 12:00 PM
St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தகனம்
Get Direction
Monday, 07 Feb 2022 12:00 PM
St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada

தொடர்புகளுக்கு
தேவி – மகள்Mobile : +41782268603
விஜயன் – மகன்Mobile : +497136964369
மீரா – மகள்Mobile : +447931241012
உதயன் – மகன்Mobile : +33669635059
சுமதி – மகள்Mobile : +447455161555
ஜெயா – மகன்Mobile : +491622967160
குணசீலன் – மகன்Mobile : +14164712339
கிருபா – மகன்Mobile : +33767089314
கரன் – மகன்Mobile : +16475621030

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu