திரு சுப்பிரமணியம் பழநிவேற்பிள்ளை – மரண அறிவித்தல்




திரு சுப்பிரமணியம் பழநிவேற்பிள்ளை
தோற்றம் 22 JUL 1936 மறைவு 30 JAN 2022

யாழ். வேலணை வங்களாவடியைப் பிறப்பிடமாகவும், சரவணை மேற்கை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Chambéry ஐ வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் பழநிவேற்பிள்ளை அவர்கள் 30-01-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம்(மண்டைதீவு), முத்தம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற தம்பிராசா, காமாட்சியம்மா தம்பதிகளின் மருமகனும்,

சாந்தினி(முன்னாள் ஆசிரியை யா/நாவலர் மகா வித்தியாலயம்) அவர்களின் அன்புக் கணவரும்,

தனுஜா, சுதர்மன்(சுதன்), சுகன்ஜா, தாரிணி, சுதர்சன்(சண்- காணாமல் ஆக்கப்பட்டவர்), அச்சுதன், சிவந்தினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

வரதலட்சுமி அவர்களின் அன்புச் சிறிய தந்தையும்,

காலஞ்சென்றவர்களான அன்னலெட்சுமி(ஆசிரியை), இரத்தினராசா(யாழ். வலய முன்னாள் கல்வி பணிப்பாளர்) மற்றும் செல்வராசா(ஓய்வுபெற்ற உதவி பிரதேச செயலாளர்- நல்லூர்), கனகநாயகம்(ஓய்வுபெற்ற விரிவுரையாளர்- பலாலி ஆசிரிய பயிற்சிக்கலாசாலை), திசைநாயகம்பிள்ளை(ஓய்வுபெற்ற ஆசிரிய ஆலோசகர்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,சஜீந்திரன், சுதர்ஜினி, இராசநாயகம்(வண்ணன்), சிவசரவணன், சர்மிளா(யசோ), ஜெயராம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான தயாநிதி, யோகரெத்தினம், வல்லிபுரம்(ஓய்வுபெற்ற விரிவுரையாளர்) மற்றும் யோகேஸ்வரி(ஓய்வுபெற்ற ஆசிரியை), காலஞ்சென்ற மனோரஞ்சிதம்(ஓய்வுபெற்ற ஆசிரியை), பானுமதி(ஓய்வுபெற்ற ஆசிரியை), மீரா(ஓய்வுபெற்ற திட்ட பணிப்பாளர்) ஆகியோரின் மைத்துனரும்,

காலஞ்சென்ற சச்சிதானந்தசிவம்(சட்டத்தரணி) அவர்களின் சகலனும்,நவீன், அபினன், அக்சயா, மிதுசா, சோபியா, ஆசகன், அனுஜா, ஆசகி, அனுஜன், நிவேதா, மிதுனன், ஆருசன், அகல்யா, இனியாள், வெயினி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். வீ்ட்டு முகவரி:10 la pouille Aiguebelle
73220 Val d’arc
France.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Tuesday, 01 Feb 2022 9:00 AM – 12:00 PM
Crématorium Centre Funéraire Square Louis Sève, 86, 73000 Chambéry, France
பார்வைக்கு
Get Direction
Tuesday, 01 Feb 2022 2:00 PM – 6:00 PM
Crématorium Centre Funéraire Square Louis Sève, 86, 73000 Chambéry, France
பார்வைக்கு
Get Direction
Wednesday, 02 Feb 2022 9:00 AM – 12:00 PM
Crématorium Centre Funéraire Square Louis Sève, 86, 73000 Chambéry, France
பார்வைக்கு
Get Direction
Wednesday, 02 Feb 2022 2:00 PM – 6:00 PM
Crématorium Centre Funéraire Square Louis Sève, 86, 73000 Chambéry, France
பார்வைக்கு
Get Direction
Thursday, 03 Feb 2022 9:00 AM – 12:00 PM
Crématorium Centre Funéraire Square Louis Sève, 86, 73000 Chambéry, France
பார்வைக்கு
Get Direction
Thursday, 03 Feb 2022 2:00 PM – 6:00 PM
Crématorium Centre Funéraire Square Louis Sève, 86, 73000 Chambéry, France
பார்வைக்கு
Get Direction
Friday, 04 Feb 2022 9:00 AM – 12:00 PM
Crématorium Centre Funéraire Square Louis Sève, 86, 73000 Chambéry, France
பார்வைக்கு
Get Direction
Friday, 04 Feb 2022 2:00 PM – 6:00 PM
Crématorium Centre Funéraire Square Louis Sève, 86, 73000 Chambéry, France
பார்வைக்கு
Get Direction
Saturday, 05 Feb 2022 9:00 AM – 12:00 PM
Crématorium Centre Funéraire Square Louis Sève, 86, 73000 Chambéry, France
பார்வைக்கு
Get Direction
Saturday, 05 Feb 2022 2:00 PM – 6:00 PM
Crématorium Centre Funéraire Square Louis Sève, 86, 73000 Chambéry, France
கிரியை
Get Direction
Monday, 07 Feb 2022 9:00 AM – 12:00 PM
Crématorium Centre Funéraire Square Louis Sève, 86, 73000 Chambéry, France
தகனம்
Get Direction
Monday, 07 Feb 2022 1:00 PM
Crématorium Centre Funéraire Square Louis Sève, 86, 73000 Chambéry, France

தொடர்புகளுக்கு
சாந்தினி – மனைவிMobile : +33651399607
சுதன் – மகன்Mobile : +14166624271
அச்சுதன் – மகன்Mobile : +33665014461
வண்ணன் – மருமகன்Mobile : +447491110293
திசைநாயகம் – சகோதரன்Mobile : +94778211752
வரதலட்சுமி – பெறாமகள்Mobile : +94774666031
வாகீசன் – பெறாமகன்Mobile : +33628501821
செல்வராசா – சகோதரன்Mobile : +94775143866
கனகநாயகம் – சகோதரன்Mobile : +94770507840
சிவா – மருமகன்Mobile : +16135137650

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu