திருமதி பரமேஸ்வரி கிருஷ்ணபிள்ளை – மரண அறிவித்தல்
திருமதி பரமேஸ்வரி கிருஷ்ணபிள்ளை
தோற்றம் 25 AUG 1929 மறைவு 29 JAN 2022

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், கனடா Richmond Hill ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி கிருஷ்ணபிள்ளை அவர்கள் 29-01-2022 சனிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசூரியர் வன்னிபம் வள்ளிநாயகி தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

சறோஜா, வனஜா, அஞ்சலா, ஜலஜா, ஈஸ்வரதாஸ், குகேந்திரன், யோஜன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தேவதாஸ் அவர்களின் பாசமிகு சிறிய தாயாரும்,லலிதா விஜயலக்‌ஷ்மி, கணேசலிங்கம், ஸ்ரீதரன், சிவதரன், ஜெகந்தி, தமிழினி, சித்ரா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தனுஷன், சாருஜன், ஹீரா, லஷ்க்ஷாயினி, ஹிரோஷன், ஆரணி, கவின், விபூஷா, ஹரிஷா, அபிஷா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

காலஞ்சென்ற சிவலோகநாயகி, காலஞ்சென்ற சண்முகநாதன், சத்தியபாமா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சாந்தகுமாரி, ரஞ்சினி, செல்வகுமார், டிலானி ஆகியோரின் அத்தையும்,முரளிதரன், சுதாகரன், ரஜனி, தாரணி ஆகியோரின் பெரியம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Wednesday, 02 Feb 2022 6:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Get Direction
Thursday, 03 Feb 2022 8:00 AM – 8:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Get Direction
Thursday, 03 Feb 2022 8:30 AM – 10:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Get Direction
Thursday, 03 Feb 2022 10:30 AM – 12:00 PM
Highland Hills Funeral Home & Cemetery 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
சறோஜா – மகள்Mobile : +16476780459
ஈசன் – மகன்Mobile : +14168886574
சிவதரன்- ஜலஜா – மருமகன்Mobile : +14165703920Phone : +14169996730
கணேஷ்- வனஜா – மருமகன்Mobile : +16477035859Phone : +14162004952
ஸ்ரீதரன் – அஞ்சலா – மருமகன்Mobile : +14167978337Phone : +14169371431
குகன் – மகன்Mobile : +14165920385

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu