திருமதி சின்னத்துரை நேசம் (அழகம்மா) – மரண அறிவித்தல்
திருமதி சின்னத்துரை நேசம் (அழகம்மா)
பிறப்பு 10 DEC 1940 இறப்பு 29 JAN 2022

யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern Nidau ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை நேசம் அவர்கள் 29-01-2022 சனிக்கிழமை அன்று காலமானார்.

, காலஞ்சென்ற தம்பு, சிதம்பரம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற வைரவன், குஞ்சரம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற வைரவன் சின்னத்துரை(வேலழகன்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

ஸ்ரீஸ்கந்தராஜா(கனடா), பவளராணி(பவி- சுவிஸ்), ஸ்ரீரஞ்சன்(கனடா), ஸ்ரீராகவன்(பிரான்ஸ்), ஸ்ரீதரன்(கனடா), யோகராணி(லண்டன்), காலஞ்சென்ற ஸ்ரீபாஸ்கரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கிருபாகரன் ரஞ்சித்(எஸ்.கே ராஜன்), எமில்டா, ஜெனத் ரஞ்சினி(வேவா), கனிஸ்டா, பத்மஸ்ரீ(வனிதா), உதயகுமார் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்ற சிவநாயகம்(முன்னாள் தலைமை ஆசிரியர்- உவெஸ்லி கல்லூரி) அவர்களின் உடன்பிறவாச் சகோதரியும்,

சிவக்கொழுந்து(முன்னாள் தலைமை ஆசிரியர்- அச்சுவேலி மகாவித்தியாலயம்) அவர்களின் பாசமிகு மைத்துனியும்,

, செல்வமணி, காலஞ்சென்றவர்களான சேதுப்பிள்ளை, கந்தையா, நாகமுத்து ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,வினோதன், வாசன், ஜெனோவா, பியோ பெரினா, மடோ டெல்வின், செபானா, செரோனா, சிபோரா, சிபியோன், ருபிஷன், திபிகன் சிந்துயன், ஜெனோஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அஷ்ரிதா, ஆருஷ், லியண்டர் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Tuesday, 01 Feb 2022 9:00 AM – 7:00 PM
Friedhof Biel Brüggstrasse 121, 2503 Biel, Switzerland
பார்வைக்கு
Get Direction
Wednesday, 02 Feb 2022 9:00 AM – 7:00 PM
Friedhof Biel Brüggstrasse 121, 2503 Biel, Switzerland
கிரியை
Get Direction
Thursday, 03 Feb 2022 9:00 AM – 11:00 AM
Friedhof Biel Brüggstrasse 121, 2503 Biel, Switzerland

தொடர்புகளுக்கு
S K ராஜன் – மருமகன்Mobile : +41791091988
ஸ்ரீஸ்கந்தராஜா – மகன்Mobile : +16477190957
ஸ்ரீதரன் – மகன்Mobile : +14164567211
ஸ்ரீராகவன் – மகன்Mobile : +33770008675

© 2023 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu