திரு கந்தையா சதாசிவம் – மரண அறிவித்தல்
திரு கந்தையா சதாசிவம்
மண்ணில் 14 DEC 1945 விண்ணில் 25 JAN 2022

யாழ். புங்குடுதீவு குறிகட்டுவான் 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 2ம் வட்டாரம், வட்டக்கச்சி கட்சன் வீதி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், தற்போது பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட கந்தையா சதாசிவம் அவர்கள் 25-01-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலாதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,

திருவருட்செல்வன்(செல்வன்), சுகந்தினி(சுதா), சொர்ணலதா(லதா), காலஞ்சென்ற ஞானரூபன்(ரூபன், அப்துல்லா), ஆர்த்திகா(ஆத்தி), காலஞ்சென்ற கார்த்திகா(கௌரி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

நகுலேஸ்வரி(ஜெயந்தி), ரஞ்சித்பெரேரா(ரமேஸ், சித்திக்), ஶ்ரீகணேசமூர்த்தி(சீயோ), ராமச்சந்திரன்(அப்பன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான பாக்கியம், கற்பகம், சின்னம்மா மற்றும் மகாலிங்கம், காலஞ்சென்ற நடேசன், மற்றும் நாகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான பொன்னையா, கண்ணையா, செல்லத்துரை மற்றும் சுசிலாதேவி, விமலாதேவி, காலஞ்சென்ற அஞ்சலி மற்றும் பரஞ்சோதி, காலஞ்சென்ற சிவபாதம் மற்றும் கிருஸ்ணபிள்ளை, காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு, பாலச்சந்திரன் மற்றும் விஜயரட்ணம், மகேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

விதுஷன், சஜீவன், விதுயா, ஞானகீதன், சரணியா, வினுஜன், வினுயா, விஜிதா, கீர்த்தியன், அக்சினி, அஸ்வினி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Sunday, 30 Jan 2022 2:00 PM – 2:30 PM
Lariboisière Hospital AP-HP 2 Rue Ambroise Paré, 75010 Paris, France
பார்வைக்கு
Get Direction
Saturday, 05 Feb 2022 2:00 PM – 2:30 PM
Lariboisière Hospital AP-HP 2 Rue Ambroise Paré, 75010 Paris, France
பார்வைக்கு
Get Direction
Sunday, 06 Feb 2022 2:00 PM – 2:30 PM
Lariboisière Hospital AP-HP 2 Rue Ambroise Paré, 75010 Paris, France
பார்வைக்கு
Get Direction
Monday, 07 Feb 2022 3:15 PM – 4:30 PM
Crematorium of Père Lachaise 71 Rue des Rondeaux, 75020 Paris, France
கிரியை
Get Direction
Monday, 07 Feb 2022 4:45 PM
Crematorium of Père Lachaise 71 Rue des Rondeaux, 75020 Paris, France
தகனம்
Get Direction
Monday, 07 Feb 2022 5:00 PM
Crematorium of Père Lachaise 71 Rue des Rondeaux, 75020 Paris, France

தொடர்புகளுக்கு
தேவி – மனைவிMobile : +33142386703
செல்வன் – மகன்Mobile : +33751363410
சுதா – மகள்Mobile : +94767754573
சீயோ – மருமகன்Mobile : +15142461743
லதா – மகள்Mobile : +15148304601
லதா – மகள்Mobile : +33605631264
அப்பன் – மருமகன்Mobile : +33781326401
ஆர்த்தி – மகள்Mobile : +33768372980
விதுசன் – பேரன்Mobile : +94760174311Phone : +94777159055
சஜிவன் – பேரன்Mobile : +33771073044
கிதன் – பேரன்Mobile : +33753578921

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu