திருமதி பத்மினிதேவி பரமநாதன் – மரண அறிவித்தல்




திருமதி பத்மினிதேவி பரமநாதன்
பிறப்பு 07 JUN 1944 இறப்பு 28 JAN 2022

யாழ். கொக்குவில் கிழக்கு பொற்பதி வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட பத்மினிதேவி பரமநாதன் அவர்கள் 28-01-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம்(கலைவாணி அரிசி ஆலை ஸ்தாபகர்- கொக்குவில்), தையல்நாயகி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற தியாகராஜா, சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பரமநாதன் அவர்களின் அருமைத் துணைவியாரும்,

அகிலன், பகிரதி, கலைச்செல்வி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

தாரிணி, பத்மநாதன், அனில் பிரியன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கமலா, விமலா, லலிதா, சிறிரங்கநாதன், கலைவாணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கிருபாகரன், சிவானந்தன், கலாமணி, காலஞ்சென்ற சரோஜினிதேவி, கைலநாதன், புஸ்பநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அருணி, ஹரிஷ் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,சோபி, ரூபன், பிரியங்கா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.Live Streaming Link:- Click Hereதகவல்: தியாகராஜா பரமநாதன்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Monday, 31 Jan 2022 5:00 PM – 9:00 PM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
பார்வைக்கு
Get Direction
Tuesday, 01 Feb 2022 8:00 AM – 10:00 AM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
கிரியை
Get Direction
Tuesday, 01 Feb 2022 10:00 AM – 12:00 PM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

தொடர்புகளுக்கு
தியாகராஜா பரமநாதன் – கணவர்Mobile : +14166866572

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu