திரு சரவணை கிருஷ்ணபிள்ளை – மரண அறிவித்தல்




திரு சரவணை கிருஷ்ணபிள்ளை
பிறப்பு 29 MAY 1936 இறப்பு 30 JAN 2022

யாழ். புத்தூர் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சரவணை கிருஷ்ணபிள்ளை அவர்கள் 30-01-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ராமு சரவணை பொன்னம்மா சரவணை தம்பதிகளின் அன்பு மகனும்,இராசம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

கிருஷ்ணகுமார், ராஜ்குமார், சதீஸ்குமார், சிவகுமார், சுரேஷ்குமார், சுபாஷினி, சுகந்தினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

திலக்ஸி தயராஜ் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
கிருஷ்ணபிள்ளை ராஜ்குமார் – மகன்Mobile : +4976215770407
கிருஷ்ணபிள்ளை ராஜ்குமார் – மகன்Mobile : +41787817980

© 2023 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu