திரு கந்தையா சிவகுரு பாலசுப்பிரமணியம் – மரண அறிவித்தல்




திரு கந்தையா சிவகுரு பாலசுப்பிரமணியம்
பிறப்பு 25 FEB 1951 இறப்பு 19 JAN 2022

யாழ். சரசாலை மெய்கண்டான் வீதியைப் பிறப்பிடமாகவும், வன்னிவிளாங்குளம், வவுனிக்குளம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா சிவகுரு பாலசுப்பிரமணியம் அவர்கள் 19-01-2022 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா சிவகுரு(செல்லத்துரை செட்டியார்), புவனேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், காலஞ்சென்ற மாப்பாணபிள்ளை, புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற மகாலக்சுமி பாலசுப்பிரமணியம் அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற லச்சுமிபிள்ளை, சிவக்கொழுந்து, தையல்நாயகி, காலஞ்சென்ற சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சிவப்பிரகாசம், வேல்நாயகம் மற்றும் மகேந்திரன், காலஞ்சென்ற சிவப்பிரகாசம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற பொன்னுத்துரை, வீரசிங்கம், வேதிலிங்கம்(திரவியம்), சரஸ்வதிதேவி, வன்னியசிங்கமாப்பாணர், வள்ளிநாயகி, எக்காலதேவி, கதிர்காமநாதன், விஜயலக்சுமி, காலஞ்சென்ற பரமேஸ்வரி ஆகியோரின் மைத்துனரும்,

வாசுகி(வைத்தியர்- கனடா), வாசுதேவன்(தேவன்- வன்னிவிளாங்குளம்), மாலதி சுதாசீலன்(நோர்வே), மகேஸ்வரன்(கேசன்- சுவிஸ்), சங்கரன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுதாசீலன்(நோர்வே), கீர்த்தி வாசுதேவன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஆர்த்திக்கா(நோர்வே), ஆருஷன்(நோர்வே), ஈழகா(நோர்வே), கஜானன்(வன்னிவிளாங்குளம்), ஆதித்தன்(வன்னிவிளாங்குளம்), ஆதித்தியா(வன்னிவிளாங்குளம்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Friday, 28 Jan 2022 1:00 PM – 4:30 PM
European Hospital Georges Pompidou 20 Rue Leblanc, 75015 Paris, France
பார்வைக்கு
Get Direction
Saturday, 29 Jan 2022 1:00 PM – 4:30 PM
European Hospital Georges Pompidou 20 Rue Leblanc, 75015 Paris, France
பார்வைக்கு
Get Direction
Sunday, 30 Jan 2022 1:00 PM – 4:30 PM
European Hospital Georges Pompidou 20 Rue Leblanc, 75015 Paris, France
கிரியை
Get Direction
Tuesday, 01 Feb 2022 9:00 AM – 11:30 AM
Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தொடர்புகளுக்கு
Dr. வாசுகி( Homeo Clinic) – மகள்Mobile : +14163025724
வாசுதேவன் – மகன்Mobile : +94769009340Phone : +94767269340
மாலதி சுதாசீலன் – மகள்Mobile : +4740088624
மகேஸ்வரன்(கேசன்) – மகன்Mobile : +41783361000Phone : +41779612496
சங்கரன் – மகன்Mobile : +41762464958Phone : +41779870419
உதயன் – மருமகன்Mobile : +33603464894

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu