திரு வல்லிபுரம் பொன்னுச்சாமி – மரண அறிவித்தல்




திரு வல்லிபுரம் பொன்னுச்சாமி
பிறப்பு 22 JUL 1936 இறப்பு 30 JAN 2022

யாழ். தையிட்டியைப் பிறப்பிடமாகவும், யாழ். தட்டா தெரு, கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வல்லிபுரம் பொன்னுச்சாமி அவர்கள் 30-01-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

, காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் செல்லம்மா தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான செல்லப்பா வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கண்மணி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

றுபேந்தி , பிரகலாதன், பிரதாபன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

லோகேந்திரன், நாராயணி, இளங்கோதை ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தர்ஷன், கிரோஷன், தாரிணி, சகானா, வைஷ்ணவி, அஜெய்னன், அஜானன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்றவர்களான சிங்கராஜா, தர்மராஜா, சிவகுருநாதன் மற்றும் அரியமலர், செல்வமலர், அருளாநந்தசிவம், புஸ்பமலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான ராசம்மா, பொன்னுத்துரை, சின்னம்மா, தியாகராஜா, அழகரட்ணம் மற்றும் அன்னம்மா, செல்வராசா, ராஜரட்ணம், மனோன்மணி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Thursday, 03 Feb 2022 9:30 AM – 11:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Get Direction
Thursday, 03 Feb 2022 11:00 AM – 12:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Get Direction
Thursday, 03 Feb 2022 1:00 PM – 1:30 PM
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
றுபேந்தி – மகள்Mobile : +16473343837
பிரகலாதன் – மகன்Mobile : +16478954119
பிரதாபன் – மகன்Mobile : +14168754119

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu