திரு சின்னத்தம்பி சோமஸ்கந்தன் – மரண அறிவித்தல்




திரு சின்னத்தம்பி சோமஸ்கந்தன்
பிறப்பு 22 AUG 1945 இறப்பு 26 JAN 2022

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், சங்கானை, கொழும்பு, ஐக்கிய அமெரிக்கா New Jersey ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சோமஸ்கந்தன் அவர்கள் 26-01-2022 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், இந்திராணி அவர்களின் அன்புக் கணவரும்,

சாமினி(ஜேர்மனி), சியாமளா(இந்தியா), ஸ்ரீபவன்(ஐக்கிய அமெரிக்கா), ஸ்ரீதரன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தவராஜா, விநாயகசண்முகம், பிரதீபா, சுதர்சினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அபினயா, அபிவரன், ராகவன், காவ்யா, சஞ்சய், சஞ்சித், அஷ்னா, விஷ்ணு, வைஷ்ணவி, ஜெனனி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.Live Link: Click HereMeeting ID: 412 037 6046
Passcode: appaஅன்னாரின் இறுதி கிரியைகள் 31-01-2022 திங்கட்கிழமை அன்று நியுயார்க் நேரம் பிற்பகல் 1 மணிக்கு நடைபெற உள்ளன. நேரில் கலந்து கொள்ள முடியாத உற்றார் உறவினர்கள் கீழே தரப்பட்டு உள்ள Live link மூலம் கலந்து கொள்ளலாம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Sunday, 30 Jan 2022 2:30 PM – 4:30 PM
Asian Indian Funeral Service The Hindu Funeral Home 75 Woodbridge Ave, Highland Park, NJ 08904, United States
கிரியை
Get Direction
Monday, 31 Jan 2022 1:00 PM – 3:00 PM
Franklin Memorial Park 1800 NJ-27, North Brunswick Township, NJ 08902, United States

தொடர்புகளுக்கு
தவம் – மருமகன்Mobile : +492166216646
ஸ்ரீபவன் – மகன்Mobile : +18624527247
ஸ்ரீதரன் – மகன்Mobile : +19086037080

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu