திருமதி புஸ்பராணி தியாகலிங்கம் – மரண அறிவித்தல்
திருமதி புஸ்பராணி தியாகலிங்கம்
பிறப்பு 06 MAR 1939 இறப்பு 16 JAN 2022

யாழ். போயிட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட புஸ்பராணி தியாகலிங்கம் அவர்கள் 16-01-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்ரமணியம், சின்னச்சிப்பிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்ற சிவசுப்ரமணியம், நாகரத்தினம் தம்பதிகளின் அருமை மருமகளும்,

காலஞ்சென்ற தியாகலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

சந்திரகாந்தா, பராசக்தி, உஷாராணி ஆகியோரின் அருமை தாயாரும்,

வன் கோம்பெல், பீட்டர் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற கமலாராணி ரமணானந்தன், இந்திராணி ராஜரத்தினம், கணேச செல்வம்(போயிட்டி), காலஞ்சென்றவர்களான தனபாலகுமார், கனகசேகரன் மற்றும் பத்மநாதன், பத்மராணி தம்பாப்பிள்ளை ஆகியோரின் அருமை சகோதரியும்,

ரமணானந்தன், ராஜரத்தினம், சிவஞானரஞ்சிதம் கணேசசெல்வம், தேவகி தனபாலகுமார், ரஞ்சி கனகசேகரன், தம்பாப்பிள்ளை, காலஞ்சென்றவர்களான ராஜேஸ்வரி செல்லையா, சங்கரப்பிள்ளை, நமசிவாயகம், சோமசுந்தரம் ஆகியோரின் மைத்துனியும்,

திரஷ்டன், ரொஷான், ஸ்டீபன், சிமோனா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Wednesday, 02 Feb 2022 10:00 AM
Gordon Chapel 14 Sompting Rd, Worthing BN14 9EP, United Kingdom
தகனம்
Get Direction
Wednesday, 02 Feb 2022 12:30 PM
Worthing Crematorium Horsham Rd, Findon, Worthing BN14 0RG, United Kingdom

தொடர்புகளுக்கு
சந்திரகாந்தா – மகள்Mobile : +447941151411
பராசக்தி – மகள்Mobile : +447720379279
கணேச செல்வம் – சகோதரன்Mobile : +447387344330

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu