திருமதி ஜெயராணி நாவுக்கரசு (ஜெயா) – மரண அறிவித்தல்
திருமதி ஜெயராணி நாவுக்கரசு (ஜெயா)
ஜனனம் 02 SEP 1960 மரணம் 23 JAN 2022

யாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட ஜெயராணி நாவுக்கரசு 23-01-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், வசாவிளானைச் சேர்ந்த காலஞ்சென்ற தம்பிஐயா, தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், சுதுமலை வடக்கு மானிப்பாயைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான முத்தையா பூமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

நாவுக்கரசு(ராஜன்) அவர்களின் ஆசை மனைவியும்,

அமிர்தன், அனுஷன், கீர்த்தனா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ரஜித், நியூரா, அட்சரா, தட்சாயினி, மயிலோன் ஆகியோரின் அன்பு மாமியும்,காலஞ்சென்ற நவரத்தினம் அவர்களின் பாசமிகு மருமகளும்,

நாகரத்தினம்(இலங்கை), யோகரத்தினம்(லண்டன்) ஆகியோரின் ஆசைப் பெறாமகளும்,

மனோகரன்(இலங்கை), பாஸ்கரன்(ஜேர்மனி), குணாகரன்(அல்விஷ்- ஜேர்மனி), ஜெயகரன்(சூட்டி- ஜேர்மனி), ராஜ்கரன்(கரன்- கனடா), நிசாகரன்(நிசன்- லண்டன்) ஆகியோரின் பாசமிகு அக்காவும் ,

கணேசரத்தினம்(கனடா), பத்மநாதன்(ஜேர்மனி), பவளராணி(கனடா), புஷ்பராணி(பேபி- கனடா), தர்மகுலசிங்கம்(குணா- ஜேர்மனி), மோகன்(கனடா), அருந்தவராணி(இலங்கை), ஜெயரதி(ஜேர்மனி), சற்குணவதி(லண்டன்), திரேஷா(கனடா), பிருந்தா(லண்டன்) ஆகியோரின் மைத்துனியும்,

அரியமலர்(கனடா), குமாரசுவாமி(கனடா), குபேந்திரநாதன்(கனடா), திலகவதி(ஜேர்மனி), புவனேஷ்வரி(ஜேர்மனி), பவானி(கனடா) ஆகியோரின் சகலியும் ஆவார்,

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Saturday, 29 Jan 2022 1:30 PM – 4:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Get Direction
Sunday, 30 Jan 2022 6:00 AM – 8:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தொடர்புகளுக்கு
ராஜன் – கணவர்Mobile : +16472082603
அமிர்தன் – மகன்Mobile : +16478235487
அனுஷன் – மகன்Mobile : +16476482702

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu