திரு யோசாந் ஜெகதீஸ்வரன் -மரண அறிவித்தல்




திரு யோசாந் ஜெகதீஸ்வரன்
பிறப்பு 09 AUG 1992 இறப்பு 16 JAN 2022

கனடா North York ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட யோசாந் ஜெகதீஸ்வரன் அவர்கள் 16-01-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சேதுப்பிள்ளை தம்பதிகள் மற்றும் சின்னதம்பி கனகம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,

ஜெகதீஸ்வரன்(சின்ராசா- அச்சுவேலி) இராசமணி(கோப்பாய்) தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும்,துளசியானந், சஞ்சீவ் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான கெந்தீஸ்வரன், தனபாலசிங்கம், எதிர்வீரசிங்கம், ரஞ்சன் மற்றும் அருந்தவராசா, பாலராணி, புவனேஸ்வரி ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, பாலேந்திரநாதன் மற்றும் தனேஸ்வரி, நகுலேஸ்வரி, விமலேஸ்வரி, ஜெகதீஸ்வரி, செல்வராசா, சூரியகுமார், குணபாலசிங்கம் ஆகியோரின் மருமகனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Thursday, 27 Jan 2022 9:00 AM – 12:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Get Direction
Thursday, 27 Jan 2022 1:00 PM
Forest Lawn Mausoleum & Cremation Centre 4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada

தொடர்புகளுக்கு
ஜெகதீஸ்வரன் – தந்தைMobile : +16472054919
குமார் – மாமாMobile : +14167205733
சாந்தா – அத்தைMobile : +14167543979

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu