திரு ஆறுமுகம் ஜெகநாதன் – மரண அறிவித்தல்




திரு ஆறுமுகம் ஜெகநாதன்
பிறப்பு 04 DEC 1939 இறப்பு 21 JAN 2022

யாழ். நவாலியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bielefeld ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் ஜெகநாதன் அவர்கள் 21-01-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், டாக்டர் ஆறுமுகம் நாகம்மா தம்பதிகளின் மூத்த புதல்வரும், A.V.பரமலிங்கம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெகநாதன் தங்கமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற ஜெயக்குமார், கலைக்குமார்(மின் பொறியியலாளர்- அவுஸ்திரேலியா), சுரேஷ்குமார்(ஜேர்மனி), காலஞ்சென்ற உதயகுமார் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற குலமணி, வாகேஸ்வரி(ஓய்வுநிலை உப அதிபர்- இலங்கை), காலஞ்சென்ற டாக்டர் அரசக்கோன், டாக்டர் அமிர்தநாதர்(கனடா), ஸ்ரீஸ்கந்தராஜா(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு, சுகந்தசீலன் (கூட்டுறவு பயிற்சிக் கலாசாலை விரிவுரையாளர்), டாக்டர் சந்திரோதயம் மற்றும் டாக்டர் மல்லிகாதேவி(கனடா), மதிவதனி(கலாபூசணம்- இங்கிலாந்து), செல்வமலர் சுந்தரேசன்(ஓய்வுநிலை அதிபர்), காலஞ்சென்ற சித்திரவேலாயுதம்(உதவிபொலீஸ் இன்ஸ்பெக்ரர்), திலகமலர் நாகராஜா(கலைமகள் ஸ்ரோர்), செல்வி பரமலிங்கம் இன்பமலர்(அழகியல் பாட ஆசிரிய வளவாளர்), தங்கவேலாயுதம்(சுவிஸ்), அன்புமலர் சுகுமாரன்(ஆசிரியர்), செந்துர் வேலாயுதம் ஆகியோரின் மைத்துனரும்,

சுதர்சனா, மெலானி(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அரவிந்தன்(Suganth International), சுமித்தா, நளினி, நந்தினி, நளாயினி, குலநாதன், குபேந்திரநாதன், காலஞ்சென்ற குணநாதன் ஆகியோரின் தாய் மாமனும்,

நிவேத்தா, கௌமித்தா(அவுஸ்திரேலியா), ஜெயக்குமார்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புப் பேரனும்,

அஜிலன், சயந்தினி, துஷ்யந்தினி, அஜந்தன், அனுஸ்யா, அகிலன், கார்த்திகா, தேனுகா, பிரதிகா ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
நல்லடக்கம்
Get Direction
Thursday, 27 Jan 2022 1:00 PM – 3:00 PM
Sennefriedhof Brackweder Str. 80, 33647 Bielefeld, Germany

தொடர்புகளுக்கு
கலைக்குமார் – மகன்Mobile : +491786636436
சுரேஸ்குமார் – மகன்Mobile : +4915901072236
சாரங்கன் – உறவினர்Mobile : +491792993164

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu