திரு தவேந்திரன் குகதாசன் – மரண அறிவித்தல்
திரு தவேந்திரன் குகதாசன்
பிறப்பு 21 APR 1962 இறப்பு 22 JAN 2022

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வை வசிப்பிடமாகவும் கொண்ட தவேந்திரன் குகதாசன் அவர்கள் 22-01-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குகதாசன் புனிதவதி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற முத்துக்குமார் மயில்வாகனம், தங்கலச்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மேகலா அவர்களின் அன்புக் கணவரும்,

ஜீவந்தி, டிசாந்தி, துசாந்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

புரந்தரன்(நோர்வே), பத்மினி(லண்டன்), சாந்தினி(பிரான்ஸ்), இராஜேந்திரன்(லண்டன்), உருத்திராங்கன்(லண்டன்), காலஞ்சென்ற தர்மினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நிர்மலா(நோர்வே), மஞ்சுளா(லண்டன்), அமிர்தா(நோர்வே), சகிலா(கனடா), பிரமிளா(நோர்வே), வாசன்(கனடா), தர்மிளா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
புரந்தரன் குகதாசன் – சகோதரன்Mobile : +4747754193
இராஜேந்திரன் குகதாசன் – சகோதரன்Mobile : +447957926201

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu