திரு ஐயாத்துரை சுப்பிரமணியம் (C T B மணியம்) – மரண அறிவித்தல்
திரு ஐயாத்துரை சுப்பிரமணியம் (C T B மணியம்)
பிறப்பு 16 AUG 1938 இறப்பு 19 JAN 2022

யாழ். வண்ணார்பண்ணை வடமேற்கு கேசாவில் பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வதிவிடமாகவும் கொண்ட ஐயாத்துரை சுப்பிரமணியம் அவர்கள் 19-01-2022 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லையா கனகமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பரமேஸ்வரி(இளைப்பாறிய ஆசிரியை) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

மதிவண்ணன், எழிலரசி, மதியரசி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

வினோதினி, பரணிதரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

மோகனா, சரன்யா, சாலினி, பத்மினி ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Sunday, 30 Jan 2022 9:00 AM – 11:00 AM
8th Kenton Scout Centre 387 Kenton Rd, Harrow HA3 0YG, United Kingdom
தகனம்
Get Direction
Sunday, 30 Jan 2022 12:00 PM
Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK

தொடர்புகளுக்கு
மதிவண்ணன் – மகன்Mobile : +447436112246
வினோதினி – மருமகள்Mobile : +447534863945

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu