திரு சின்னத்தம்பி சந்திரகுமார் – மரண அறிவித்தல்




திரு சின்னத்தம்பி சந்திரகுமார்
பிறப்பு 13 SEP 1963 இறப்பு 20 JAN 2022

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Luzern ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சந்திரகுமார் அவர்கள் 20-01-2022 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், சின்னத்தம்பி மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், இரத்தினம் அரியமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சந்திரகுமார் சகிலா அவர்களின் அன்புக் கணவரும்,

சர்மிளா, சரிக்கா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிவதர்சன் அவர்களின் அன்பு மாமனாரும்,

ரஞ்சினி, விஜி, லக்கி, சுசி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மதிவண்ணன், மதிவதனி, உத்தமன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சரின், அஷான், றீனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Saturday, 22 Jan 2022 2:00 PM – 8:00 PM
Cemetery Friedental Lucerne Friedentalstrasse 60, 6004 Luzern, Switzerland
பார்வைக்கு
Get Direction
Sunday, 23 Jan 2022 2:00 PM – 8:00 PM
Cemetery Friedental Lucerne Friedentalstrasse 60, 6004 Luzern, Switzerland
பார்வைக்கு
Get Direction
Monday, 24 Jan 2022 2:00 PM – 8:00 PM
Cemetery Friedental Lucerne Friedentalstrasse 60, 6004 Luzern, Switzerland
பார்வைக்கு
Get Direction
Tuesday, 25 Jan 2022 2:00 PM – 8:00 PM
Cemetery Friedental Lucerne Friedentalstrasse 60, 6004 Luzern, Switzerland
பார்வைக்கு
Get Direction
Wednesday, 26 Jan 2022 8:00 AM – 1:00 PM
Cemetery Friedental Lucerne Friedentalstrasse 60, 6004 Luzern, Switzerland
தகனம்
Get Direction
Wednesday, 26 Jan 2022 1:00 PM
Cemetery Friedental Lucerne Friedentalstrasse 60, 6004 Luzern, Switzerland

தொடர்புகளுக்கு
சர்மிளா – மகள்Mobile : +41792615541
தர்சன் – மருமகன்Mobile : +41791377932

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu