திரு சுப்பிரமணியம் இளையவர் – மரண அறிவித்தல்




திரு சுப்பிரமணியம் இளையவர்
மலர்வு 12 OCT 1923 உதிர்வு 16 JAN 2022

யாழ். பன்னாலையைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம், கனடா Montreal ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் இளையவர் அவர்கள் 16-01-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இளையவர், பூதி தம்பதிகளின் இளைய மகனும், சின்னக்குட்டி சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தங்கேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

ஸ்ரீஸ்கந்தராஜ்(கனடா), ஸ்ரீரஞ்சனா(கனடா), ஸ்ரீபிறேமா(கனடா), ஸ்ரீலீலாதரன்(கனடா), ஸ்ரீவிஜயா(நெதர்லாந்து) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பட்டம்மாள், செல்வராஜா, தவபாஸ்கரன், தர்மிலா, தயானந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஆர்த்திகா, அனித்தா, மதியுகன், மதிவாணி, ராகுல், ஆரணி, லக்‌ஷாயினி, பிரபானந்த், அபிநயா, மதுஷாயினி, பிரமிதன், அபிஷ்ணவி, காயத்திரி ஆகியோரின் பாசமிகு பேரனும்,

மித்திரன் அவர்களின் செல்லப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.Live link : Click hereதகவல்: குடும்பத்தினர்(லவன்)
நிகழ்வுகள்
தகனம்
Get Direction
Saturday, 22 Jan 2022 9:00 AM – 12:00 PM
Rideau Funeral Home & Cemetery 4239 Sources Blvd, Dollard-Des Ormeaux, Quebec H9B 2A6, Canada

தொடர்புகளுக்கு
ஸ்ரீ – மகன்Mobile : +15143451438
ரஞ்சனா – மகள்Mobile : +15148304834
பாஸ்கரன் – மருமகன்Mobile : +14389935880
விஜயா – மகள்Mobile : +31633666424
லவன் – மகன்Mobile : +14389394041

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu