திருமதி கிருத்திகாயினி ஜெகதீஸ்வரன் (நந்தினி) – மரண அறிவித்தல்




திருமதி கிருத்திகாயினி ஜெகதீஸ்வரன் (நந்தினி)
தோற்றம் 25 DEC 1960 மறைவு 16 JAN 2022

யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட கிருத்திகாயினி ஜெகதீஸ்வரன் அவர்கள் 16-01-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கலைச்செல்வன் ஏரம்பு சுப்பையா பூரணம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முத்தையா தவமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

முத்தையா ஜெகதீஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,

மயூரன், செந்தூரன், சகாரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சாரதா அவர்களின் அன்பு மாமியாரும்,

சாந்தினி(இலங்கை), சௌதாமினி(இலங்கை), கிருபானந்தன்(ஜேர்மனி), உமாசங்கர்(கனடா), குமுதினி(கனடா), காலஞ்சென்ற உதயசங்கர், கோபிசங்கர்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

திருமலர்(சிங்கப்பூர்), இரத்தினம்(கனடா), தனலஷ்மி(இலங்கை), மங்கையர்க்கரசி(இலங்கை), சோதி(ஜேர்மனி), காலஞ்சென்றவர்களான யோகநாதன், பரமேஸ்வரன், விக்னேஷ்வரன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Tuesday, 18 Jan 2022 6:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Get Direction
Wednesday, 19 Jan 2022 1:30 PM – 2:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Get Direction
Wednesday, 19 Jan 2022 2:00 PM – 3:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Get Direction
Wednesday, 19 Jan 2022 4:15 PM
Forest Lawn Mausoleum & Cremation Centre 4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada

தொடர்புகளுக்கு
ஜெகதீஸ்வரன் – கணவர்Mobile : +14167515431
மயூரன் – மகன்Mobile : +16478644821
உமாசங்கர் – சகோதரன்Mobile : +16478808927
கோபி – சகோதரன்Mobile : +16478252470
குமுதினி – சகோதரிMobile : +14164391615
விக்கி – மைத்துனர்Mobile : +14163198423

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu