திருமதி நவரட்ணம் மகேஸ்வரி (மணி) – மரண அறிவித்தல்
திருமதி நவரட்ணம் மகேஸ்வரி (மணி)
மலர்வு 16 MAY 1948 உதிர்வு 12 JAN 2022

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Homburg ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட நவரட்ணம் மகேஸ்வரி அவர்கள் 12-01-2022 புதன்கிழமை அன்று ஜேர்மனியில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஏரம்பு செல்லம்மா தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை(சின்னத்தம்பி) பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நவரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,

திருமாறன், சுதர்சினி, துளசிமாறன், சத்தியகாந்தி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற தனபாலசிங்கம், சிவஞானேஸ்வரி(Olten- கிளி), செல்வராசா, நடேசமூர்த்தி, இராஜேஸ்வரி, கோணேஸ்வரி, விக்கினேஸ்வரி, கிருஷ்ணசிங்கம்(கோமான்), திருவருட்செல்வன்(திருவாசகம்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

யோகம்மா, சிற்றம்பலம், நாகரெத்தினம், வசுந்திரா, தேவநாயகம், சிவநாதன், சண்முகலிங்கம், பானுமதி, துளசினி, காலஞ்சென்ற(தில்லைநாதன்), தனலெட்சுமி, திருநாவுக்கரசு(குணபூசணி), சின்னக்கிளி(பேரம்பலம்), தர்மலிங்கம்(மகேஸ்வரி), இராமச்சந்திரன்(மகேஸ்வரி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மனோன்மனி, பூமணி, செந்தில்மணி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

கிரியா, உதயகுமார், சிந்து ஆகியோரின் அன்பு மாமியும்,

துஷ்யா, ரிஷான், ரிஷி, ஜனனி, சந்தோஷ், ஜசீதா, தீபனா, தனுஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

கண்ணையா- சீதேவி, கணபதிப்பிள்ளை- சந்திராணி, விஜயரெத்தினம்- ஜெயமதி தம்பதிகளின் அன்புச் சம்மந்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதி அடக்க ஆராதனை 20-01-2022 வியாழக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் நடைபெறும். பார்வைக்கு நேரம் பின்னர் அறியத்தரப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

திருமாறன் – மகன்Mobile : +4917680394530
துளசிமாறன் – மகன்Mobile : +491758079200
நடேசமூர்த்தி – சகோதரன்Mobile : +4917630494902
Olten- கிளி – சகோதரிMobile : +41786066992
திருவாசகம் – சகோதரன்Mobile : +4917660152604
விக்னா – சகோதரிMobile : +4917660891887
கோமான் – சகோதரன்Mobile : +4915901314685
ரிஷி – பேரன்Mobile : +491765558403
இராஜேஸ்வரி – சகோதரிMobile : +33659601825
செல்வராசா – சகோதரன்Mobile : +4968949138982

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu