திருமதி நந்தினி துரைசிங்கம் (ராணி) – மரண அறிவித்தல்
திருமதி நந்தினி துரைசிங்கம் (ராணி)
பிறப்பு 11 FEB 1950 இறப்பு 10 JAN 2022

யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட நந்தினி துரைசிங்கம் அவர்கள் 10-01-2022 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற நடராசா(பப்பா), பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா, இராசலக்சுமி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

கந்தையா துரைசிங்கம்(முன்னாள் உப முகாமையாளர், இலங்கை வங்கி- யாழ்ப்பாணம்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

ரமணன் துரைசிங்கம் அவர்களின் பாசமிகு தாயாரும்,

சகுந்தலாதேவி காசிநாதன், நடராசா சண்முகதேவன், மாலினி மகேந்திரன், சாந்தினி சிவசாந்திகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Sunday, 16 Jan 2022 8:30 AM – 10:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Get Direction
Sunday, 16 Jan 2022 10:00 AM – 11:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Get Direction
Sunday, 16 Jan 2022 12:15 PM
Forest Lawn Mausoleum & Cremation Centre 4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada

தொடர்புகளுக்கு
துரைசிங்கம் – கணவர்Mobile : +16476362460
ரமணன் – மகன்Mobile : +16475733851
சகுந்தலாதேவி – சகோதரிMobile : +94112524521
சண்முகதேவன் – சகோதரன்Mobile : +94212230063
மாலினி – சகோதரிMobile : +94775319785
சாந்தினி – சகோதரிMobile : +94752517337

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu