திரு குணபாலசிங்கம் செல்வச்சிவகுமரன் (மயிலை திருப்பூரின் கோபுரநாயகன், குணம்- ரவி) – மரண அறிவித்தல்
திரு குணபாலசிங்கம் செல்வச்சிவகுமரன் (மயிலை திருப்பூரின் கோபுரநாயகன், குணம்- ரவி)
உதயம் 12 JUN 1969 அஸ்தமனம் 08 JAN 2022

யாழ். மயிலிட்டி வீரமாணிக்கதேவன் துரை(துறை), திருப்பூர் ஒன்றியம், விநாயகர் வீதியைப் பிறப்பிடமாகவும், மயிலிட்டி, காங்கேசன்துறை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், இணுவில், பருத்தித்துறை எரிந்த அம்மன் கோவிலடி, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட குணபாலசிங்கம் செல்வச்சிவகுமரன் அவர்கள் 08-01-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற குணபாலசிங்கம், பரமேஷ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், இரத்தினசிங்கம் தங்கமயில் தம்பதிகளின் மருமகனும்,

சுலேகா அவர்களின் அன்புக் கணவரும்,

குணேஸ், யாழினி, றாஜினி, மேகலா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

வளர்பிறை (உதயா), பரிமளகாந்தா (காந்தா), சுபாசினி(செல்வம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பாலேஸ்வரன், செந்தூர்க்குமரன், சசிகலா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பூங்கோதை, கனிஷ்கா, நேகா, பூவிகா ஆகியோரன் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Sunday, 16 Jan 2022 8:00 AM – 10:00 AM
Oshwal Ekta Centre 366A Stag Ln, London NW9 9AA, United Kingdom
கிரியை
Get Direction
Sunday, 16 Jan 2022 10:00 AM – 2:00 PM
Oshwal Ekta Centre 366A Stag Ln, London NW9 9AA, United Kingdom
தகனம்
Get Direction
Sunday, 16 Jan 2022 3:00 PM
Hendon crematorium Holders Hill Rd, London NW7 1ND, United Kingdom

தொடர்புகளுக்கு
குணேஷ் – மகன்Mobile : +447577851209
பாலேஸ்வரன்- யாழினி – மருமகன்Mobile : +447397881589
யாழினி- பாலேஸ்வரன் – மகள்Mobile : +447481840400
செந்தூர்க்குமரன்- றாஜினி – மருமகன்Mobile : +447427753037

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu