திரு கெளதம் குகநாதன் – மரண அறிவித்தல்




திரு கெளதம் குகநாதன்
பிறப்பு 09 OCT 2000 இறப்பு 13 JAN 2022

சுவிஸ் Aarau வைப் பிறப்பிடமாகவும், Safenwil ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கெளதம் குகநாதன் அவர்கள் 13-01-2022 வியாழக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், குகநாதன் மயில்வாகனம்(கரவெட்டி யாழ்ப்பாணம்) திலகவதி தம்பதிகளின் அன்பு மகனும்,நிஷாந்தன், பாணு ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும் இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
குகநாதன் – தந்தைMobile : +41799386274

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu