திரு விசுவலிங்கம் செல்வராசா – மரண அறிவித்தல்
திரு விசுவலிங்கம் செல்வராசா
பிறப்பு 07 JUL 1945 இறப்பு 13 JAN 2022

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், மட்டுவில் நாடு பூநகரியை வதிவிடமாகவும் கொண்ட விசுவலிங்கம் செல்வராசா அவர்கள் 13-01-2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற விசுவலிங்கம், சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, லக்சுமிபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பூமலர் அவர்களின் பாசமிகு கணவரும்,

சிவகுமார்(கனடா), விஜயகுமாரி(கவிதா- நோர்வே), ரவிக்குமார்(லண்டன்), சசிகுமார்(லண்டன்), நித்தியகுமாரி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற சரஸ்வதி, புலேந்திரன், இரத்னசிங்கம், கனகரத்தினம், பூமணி, பாலசிங்கம், தனபாலசிங்கம், செல்வரத்தினம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

வாசுகி, நகுலேஸ்வரன், சிந்துஜா, ராதிகா, சுதர்சன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நிதுஷா, மதுஷா, திபிஷா, முகிலன், வானகி, சிதுர்ஷா, ஷானுகா, அஜேஷ், கவிஷா, தினுஷ், அனுஷ், அபிநிதா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 17-01-2022 திங்கட்கிழமை அன்று நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
பூமலர் – மனைவிMobile : +94763840347
சிவா – மகன்Mobile : +14164124438
கவிதா – மகள்Mobile : +4795742545
நகுலன் – மருமகன்Mobile : +4740141993
ரவி – மகன்Mobile : +447976535565
சசி – மகன்Mobile : +447960795660
நித்தி – மகள்Mobile : +33601996265
சுதன் – மருமகன்Mobile : +33652760047

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu