திரு சிதம்பரப்பிள்ளை சிவகுமார் – மரண அறிவித்தல்
திரு சிதம்பரப்பிள்ளை சிவகுமார்
பிறப்பு 25 JAN 1962 இறப்பு 13 JAN 2022

யாழ். உடுத்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட சிதம்பரப்பிள்ளை சிவகுமார் அவர்கள் 13-01-2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை, அம்பிகாதேவி தம்பதிகளின் செல்வப் புதல்வரும், காலஞ்சென்ற வைரவநாதன், திலகவதி தம்பதிகளின் மருமகனும்,

வாசுகி அவர்களின் அன்புக் கணவரும்,

, ஆயனன், அனன்யா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கிருஷ்ணகுமார், அம்பிக்குமார், உதயகுமார், நந்தகுமார், உமாகுமாரி, பாமாகுமாரி, மீனாகுமாரி, சுகுமாரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தயாளன், உத்தமன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஆரபி, மந்தாரன் ஆகியோரின் சிறிய தந்தையும்,

ஆதித்தன், ஆதிரை, செளகார்த்திகா, செளமித்திரா, செளபாக்யா, சாமந்தி, இலக்கியா ஆகியோரின் பெரிய தந்தையும்,

அகானா, மிதிலா, அவ்யன், ஆரணி, மைத்திரேயி, சின்மயி ஆகியோரின் தாய்மாமனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
உதயகுமார் – சகோதரன்Mobile : +447446077528
உமாகுமாரி – சகோதரிMobile : +14388759516
வாசுகி – மனைவிMobile : +94773112525
நந்தகுமார் – சகோதரன்Mobile : +94770757433

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu