திருமதி செல்வராணி இராஜலிங்கம் (S. R. ராணி) – மரண அறிவித்தல்
திருமதி செல்வராணி இராஜலிங்கம் (S. R. ராணி)
பிறப்பு 06 DEC 1950 இறப்பு 12 JAN 2022

யாழ். அல்லைப்பிட்டி 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Ivry-sur-Seine ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்வராணி இராஜலிங்கம்அவர்கள் 12-01-2022 புதன்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வெற்றிவேலு சொர்ணம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

இராஜலிங்கம்(S.R) அவர்களின் அன்பு மனைவியும்,

கமலராசன், குகனி, காலஞ்சென்ற குகராசன், ராஜரூபி, கார்த்திகா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

தர்மிலா, பரமானந்தம், சசிதரன், அருண்குமார் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்ற சாந்தலிங்கம், ஆனந்தலிங்கம், ராஜேஸ்வரி, கணேசலிங்கம், யோகேஸ்வரி, கனகரத்தினம், மகேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவசாந்தரூபி, ஜெயலட்சுமி, சோதிலிங்கம், தவமலர், சிவானந்தன், பாசமலர், சாந்தி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

புறாந்தகி மகேஷ், இந்திரன், பானுமதி ஆகியோரின் அன்புச் சித்தியும்,

கிரிஸ், சாருஸ், இஷா, ஹரிணி, ஹர்ஷன், ஹாசினி, சஞ்சய், ரித்திக், அஸ்வின், அத்விக், ஆருஷன், சச்சின் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்

பார்வைக்கு
Get Direction
Saturday, 15 Jan 2022 2:30 PM – 4:00 PM
Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
பார்வைக்கு
Get Direction
Sunday, 16 Jan 2022 2:30 PM – 4:00 PM
Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
பார்வைக்கு
Get Direction
Tuesday, 18 Jan 2022 2:30 PM – 4:00 PM
Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
கிரியை
Get Direction
Thursday, 20 Jan 2022 9:00 AM – 11:45 PM
Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தகனம்
Get Direction
Thursday, 20 Jan 2022 1:30 PM – 2:25 PM
Crématorium de Tremblay-en-France Chem. des Plâtrières, 93290 Tremblay-en-France, France

தொடர்புகளுக்கு
இராஜலிங்கம் – கணவர்Mobile : +33149600703
கமல் – மகன்Mobile : +33625064596
குகனி – மகள்Mobile : +447404844392
ரூபி – மகள்Mobile : +33760237511
கார்த்திகா – மகள்Mobile : +33611354574

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu