திரு வாசுதேவன் மகாதேவன் – மரண அறிவித்தல்




திரு வாசுதேவன் மகாதேவன்
பிறப்பு 16 NOV 1961 இறப்பு 11 JAN 2022

கொழும்பைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட வாசுதேவன் மகாதேவன் அவர்கள் 11-01-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மகாதேவன், திலகவதி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், முத்திலிங்கம் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

உதயனி அவர்களின் அன்புக் கணவரும்,

கேஷனா, கெளஷிகன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

குமரதேவன், சுமதி, கங்கதேவன், சுகுணதேவன், காலஞ்சென்ற கைலதேவன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வதனி, பாஸ்கரன், லீலாவதி, தர்மினி, கோமதி, நிரஞ்சனி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அரவிந்தன் அவர்களின் அன்புச் சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Saturday, 15 Jan 2022 1:30 PM – 4:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Get Direction
Sunday, 16 Jan 2022 2:00 PM – 3:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Get Direction
Sunday, 16 Jan 2022 3:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Get Direction
Sunday, 16 Jan 2022 5:30 PM
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
உதயனி – மனைவிMobile : +14168908484
கேஷனா – மகள்Mobile : +12899436879
கெளஷிகன் – மகன்Mobile : +16477057727
குமரன் – சகோதரன்Mobile : +447944131678
கங்கன் – சகோதரன்Mobile : +447956808203
சுகு – சகோதரன்Mobile : +94776903977
சுமதி – சகோதரிMobile : +14165001560
முத்திலிங்கம் – மாமாMobile : +16473416087

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu