திரு விஸ்வலிங்கம் வரதராஜன் – மரண அறிவித்தல்
திரு விஸ்வலிங்கம் வரதராஜன்
தோற்றம் 04 DEC 1959 மறைவு 10 JAN 2022

யாழ்ப்பாணம் அம்மன் வீதியைப் பிறப்பிடமாகவும், உகாண்டா Mukono ஐ வசிப்பிடமாகவும் கொண்ட விஸ்வலிங்கம் வரதராஜன் அவர்கள் 10-01-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற விஸ்வலிங்கம், மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,

வரதராணி யோகேஸ்வரன், வில்வராணி ருத்திரலிங்கம், விமலராணி அன்பழகன், விஜயராணி ஜெயரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

விக்கி, விஜய், ஷீபா, வியாசன், வித்யா, வைரவி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பிருந்தன், பிருந்தினி, சுமந்தினி, யாமினி, இளங்குமரன், வேனிலவன், தீபன், தினேஷ், பிஜு, ஷீலா ஆகியோரின் அன்பு மாமாவும்,

வால்ரா அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 14-01-2022 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 11.00 மணியளவில் Hindu Crematorium, Lugogo Bypass, Makerere, Kampala, Uganda எனும் முகவரியில் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
வரதராணி யோகேஸ்வரன் – சகோதரிMobile : +447894792818
ஜெயரட்ணம் நடராஜா(முருகன்) – மைத்துனர்Mobile : +256772461783
விமலராணி அன்பழகன் – சகோதரிMobile : +94777079821

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu