திரு எட்மன் வில்பிறற் ராஜா (இரத்தினசிங்கம்) – மரண அறிவித்தல்
திரு எட்மன் வில்பிறற் ராஜா (இரத்தினசிங்கம்)
பிறப்பு 18 NOV 1939 இறப்பு 11 JAN 2022

யாழ். செம்பியன்பற்றைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga, Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட எட்மன் வில்பிறற் ராஜா அவர்கள் 11-01-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பிலிப்பு மிக்கேல், செபமாலை(றேசலி) தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

டெய்சி எட்மன் (இளைப்பாறிய அதிபர்) அவர்களின் அன்புக் கணவரும்,

றெஜெஸ்ரர் சக்கரியாஸ்(றொபின்), அன்ரன் றெனாட்சோ(கலாநிதி-றொக்சோ), லூர்த்துமேரி(றோகினி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

அலிஸ் ஷோபா, தவமாநிதி, ஜெறோம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற வெளிஸ்லாஸ்(இராஜரட்ணம்), ஸ்கொலஸ்ரிக்கா(நேசரட்ணம்) யாக்கோப்பு, தங்கமுத்து கிறிஸ்கோப்பு ஆகியோரின் அன்பு இளைய தம்பியும்,

அன்னநாதன் பருநாந்து, ஸ்கெலஸ்ரிக்கம்மா(அக்னேஸ்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,றெனோஷன்(B.E engineering), றெனோஷா(Bsc), றோஜர், றொக்ஸ்னா, றோய்சன், நேருகா, நேத்திரன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Friday, 14 Jan 2022 5:00 PM – 9:00 PM
St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
பார்வைக்கு
Get Direction
Saturday, 15 Jan 2022 8:00 AM – 9:00 AM
St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
திருப்பலி
Get Direction
Saturday, 15 Jan 2022 10:00 AM – 11:00 AM
Saints Peter & Paul Parish 4070 Central Pkwy E, Mississauga, ON L4Z 1T6, Canada
நல்லடக்கம்
Get Direction
Saturday, 15 Jan 2022 11:00 AM
Assumption Catholic Cemetery 6933 Tomken Rd, Mississauga, ON L5T 1N4, Canada

தொடர்புகளுக்கு
றொபின் – மகன்Mobile : +16472820724
றொக்சோ – மகன்Mobile : +15085174913
டெய்சி எட்மன் – மனைவிMobile : +16472216995
ஜெறோம் – மருமகன்Mobile : +15149143099

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu