திருமதி மகாதேவா சிவபாக்கியம் (இராசம்மா) – மரண அறிவித்தல்
திருமதி மகாதேவா சிவபாக்கியம் (இராசம்மா)
பிறப்பு 08 DEC 1938 இறப்பு 11 JAN 2022

யாழ். மந்துவில் கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், நல்லூர் கைலாசபிள்ளையார் கோவில் வீதியை வதிவிடமாகவும் கொண்ட மகாதேவா சிவபாக்கியம் அவர்கள் 11-01-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகநாதன் ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் இளைய மகளும், காலஞ்சென்ற தில்லையம்பலம் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தில்லையம்பலம் மகாதேவா அவர்களின் அன்பு மனைவியும்,

வாசுகி, மனோகரி(பிரான்ஸ்), மகிந்தன்(லண்டன்), சந்திரன், தர்மேந்திரா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பத்மகுமார்(மதுவரி திணைக்களம்), சிறிதரன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற சிவசக்தி(உமா) மற்றும் உதயா(லண்டன்), உதயகலா, ஜெயந்தினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

கந்தையா, சுப்பிரமணியம், அன்னபூரணம், தங்கம்மா, செல்லம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சேயோன் மாயோன், சுருதிகா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

அக்சயன், ஷஜன் ஆகியோரின் அப்பம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 12-01-2022 புதன்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.வீட்டு முகவரி:
இல36, கைலாசபிள்ளையார் கோவிலடி,
நல்லூர்,
யாழ்ப்பாணம்
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
வாசுகி – மகள்Mobile : +94778756644
மனோகரி – மகள்Mobile : +33651625424
மகிந்தன் – மகன்Mobile : +447445354275
தர்மன் – மகன்Mobile : +94778907916

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu