திருமதி துரைசிங்கம் செல்வராணி
பிறப்பு 06 DEC 1959 இறப்பு 10 JAN 2022
யாழ். சாவகச்சேரி கல்வயல் கட்டையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட துரைசிங்கம் செல்வராணி அவர்கள் 10-01-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி, இராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நல்லையா கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
துரைசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
மயூகரன், மகிழன், துர்க்கா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மாலினி, நிர்மலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அபூர்வா, ஆராதனா, அர்த்தனா, அபிலாஸ், சகிவாஸ், சாயிசா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 11-01-2021 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:30 மணியளவில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மாலினி – மருமகள்Mobile : +14162753330
மயூகரன் – மகன்Mobile : +94775974632