திரு காளிராசா உதயகுமார் – மரண அறிவித்தல்
திரு காளிராசா உதயகுமார்
பிறப்பு 19 JUL 1960 இறப்பு 07 JAN 2022

யாழ். வல்வெட்டித்துறை உதயசூரியன் மதவடியைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo ஐ வசிப்பிடமாகவும் கொண்ட காளிராசா உதயகுமார் அவர்கள் 07-01-2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற காளிராசா, ரோகினியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், சுந்தரலக்ஸ்மி(மணியம் மேஸ்த்திரி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

செவ்வந்தி அவர்களின் அன்புக் கணவரும்,

அலேனா, வத்ஸன் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Tuesday, 11 Jan 2022 5:00 PM – 7:00 PM
Ullevål sykehus – Kapellet Bygg 25, Kirkeveien 166, 0450 Oslo, Norway
கிரியை
Get Direction
Wednesday, 12 Jan 2022 9:00 AM – 12:00 PM
East Cemetery, Little Chapel Tvetenveien 7, 0661 Oslo, Norway
தகனம்
Get Direction
Wednesday, 12 Jan 2022 12:00 PM
Alfaset crematoriums Nedre Kalbakkvei 99, 1081 Oslo, Norway

தொடர்புகளுக்கு
வத்ஸன் – மகன்Mobile : +4740725295
சூரி – மைத்துனர்Mobile : +4798691509

© 2023 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu