திரு ஐயாத்துரை பாலச்சந்திரன் (சந்திரன்) – மரண அறிவித்தல்
திரு ஐயாத்துரை பாலச்சந்திரன் (சந்திரன்)
பிறப்பு 19 MAR 1961 இறப்பு 06 JAN 2022

யாழ். தெல்லிப்பழை வீமன்காமம் வடக்கைப் பிறப்பிடமாகவும், நியூசிலாந்து Auckland ஐ வதிவிடமாகவும் கொண்ட ஐயாத்துரை பாலச்சந்திரன் அவர்கள் 06-01-2022 வியாழக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பையா ஐயாத்துரை, கனகாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அம்பலவாணர், மகாலட்சுமி தம்பதிகளின் மூத்த மருமகனும்,

சுகித்தா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

சுருதி, பிருதுவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

லக்சன் ஸ்டீபன் அவர்களின் அன்பு மாமாவும்,

தவமலர்(பிரான்ஸ்), பாலசுப்பிரமணியம்(ஜேர்மனி), அழகேஸ்வரி(கனடா), கமலேஸ்வரி(கனடா), கணேசானந்தம்(கனடா), இரகுநாதன்(ஜேர்மனி), விமலேஸ்வரி(கனடா) ஆகியோரின் பாசமிகு தம்பியும்,

காலஞ்சென்ற அமிர்தபாலன், நாகேஸ்வரி(ஜேர்மனி), ஜெகதீஸ்வரன்(கனடா), சந்திரலிங்கம்(கனடா), கிருபாமலர்(கனடா), சத்தியமலர்(ஜேர்மனி), சுபவரதன்(கனடா) மற்றும் அனுசா(நியூசிலாந்து), கலைவாணி(பிரித்தானியா), அகிலா(நியூசிலாந்து), பிரசாந்தினி(நியூசிலாந்து), கார்த்திகா(அவுஸ்திரேலியா), அயித்தா(நியூசிலாந்து) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Sunday, 09 Jan 2022 4:00 AM – 5:00 PM
Howick Funeral Home 35 Wellington Street, Howick, Auckland 2014, New Zealand
கிரியை
Get Direction
Tuesday, 11 Jan 2022 3:00 PM – 5:00 PM
Purewa Cemetery and Crematorium 100/102 Saint Johns Road, Meadowbank, Auckland 1072, New Zealand

தொடர்புகளுக்கு
சுகித்தா – மனைவிMobile : +6492727177
தவமலர் – சகோதரிMobile : +33651124749
இரகுநாதன் – சகோதரன்Mobile : +491718912269
கணேசானந்தம் – சகோதரன்Mobile : +16472842708

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu