திரு பொன்னையா முத்துராஜா – மரண அறிவித்தல்
திரு பொன்னையா முத்துராஜா
தோற்றம 01 JUL 1942 மறைவு 31 DEC 2021

யாழ். ஊர்காவற்துறை தம்பாட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா முத்துராஜா அவர்கள் 31-12-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்ரமணியம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விஜயராணி அவர்களின் அன்புக் கணவரும்,

மயூரன் அவர்களின் பாசமிகு தந்தையும்,

வினிதா அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற இராசமணி, வாட்லீனம்மா, செல்லம்மா, காலஞ்சென்ற நவமலர், ரதியம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான கந்தசாமி, சின்னத்தம்பி, சபாரெத்தினம், வேலுப்பிள்ளை, துரைராசா மற்றும் குணமலர், சரசம்மா, காலஞ்சென்ற பகவதியம்மா, பாலதுரை, காலஞ்சென்ற திலகம்மா, விஜயராசா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

ஜெய்டன் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். வீட்டு முகவரி:
9 Rue Félix Terrier,
75020 Paris,
Franceதகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Saturday, 08 Jan 2022 10:00 AM – 11:30 AM
Funérarium de Villeneuve-Saint-Georges Carrefour Jean Moulin, 94190 Villeneuve-Saint-Georges, France
பார்வைக்கு
Get Direction
Sunday, 09 Jan 2022 10:00 AM – 11:30 AM
Funérarium de Villeneuve-Saint-Georges Carrefour Jean Moulin, 94190 Villeneuve-Saint-Georges, France
தகனம்
Get Direction
Monday, 10 Jan 2022 12:30 PM – 1:30 PM
Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தொடர்புகளுக்கு
மயூரன் – மகன்Mobile : +33666299200
பிரபா – பெறாமகன்Mobile : +33652394750
ஜெயகுமார் – மருமகன்Mobile : +33662913457

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu