திரு செல்வராசா செல்வரஞ்சன் – மரண அறிவித்தல்
திரு செல்வராசா செல்வரஞ்சன்
பிறப்பு 10 APR 1963 இறப்பு 30 DEC 2021

யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Holstebro ஐ வசிப்பிடமாகவும், தற்பொழுது பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட செல்வராசா செல்வரஞ்சன் அவர்கள் 30-12-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்வராசா சிவயோகம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற தம்பிராசா பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இந்திராணி அவர்களின் அன்புக் கணவரும்,

ரேவதி(Anetta), பிரசாத்(David), ஆதித்யா(Rebecka) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

செல்வரயனி, காலஞ்சென்றவர்களான செல்வகுமார், செல்வமோகன், செல்வகுமாரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

செல்வ உதயம், கிருபாகரன், கமலநாதன், ஸ்ரீதர், சுரேஷ், யோகராணி, புஸ்பராணி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கணேசமூர்த்தி(பிரான்ஸ்), ரட்ணரூபன், கோசலா, சிவநந்தினி, மஞ்சுளா(இலங்கை) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

தாரணி, டிலக்தன், யான்சி(இலங்கை) ஆகியோரின் பெறாமக்களின் பெரிய மற்றும் சிறிய தந்தையும்,

ஜெகன், திவாகரன், உதய், சிந்துஜன், கீர்த்தனா, கிரிஜன், கிருசனா, கீர்த்திகா, கதுர்சன், யதுசனா, அக்சயன், அருள்நிதி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

லிடேஷ், கேசிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.Mr Selvaranjan Selvarajah was born in Karaveddy, Jaffna lived in Holstebro, Denmark and Croydon, England and passed away peacefully on 30th of December 2021.Son to the late Selvarajah and late Sivayogam and son in law to the late Thambirajah and late Paakium.He was a loving husband to Indiranee.Amazing father to Revathi(Anetta), Prasath(David) and Aathithiya(Rebecka).Brother to Selvarajini(Vavuniya) and the late Selvakumar, Selvakumari and Selvamohan.Brother in law to Selvauthayam, Kirubaharan, Kosala, Yogarani, Ratnaruban, Kamalan, Manju, Sridhar, Sivananthini, Pushparanee, Nesam and Suresh.Uncle to Uthay, Jancy, Jagan, Dilupkumar, Thaarany, Keerthika, Kathursan, Sindhujan, Keerthana, Kirujan, Kirusana, Dilukshan, Jathursana, Akshayan, Vakshana and Kabikshana.This notice is provided for all family and friends.Note:- For those attending we ask that everyone be responsible and take COVID tests prior and wear appropriate masks. Masks and sanitiser will be provided at both venues.Live Link due to be posted approaching day for international family and friends and those who cannot attend in person.தகவல்: மனைவி, மக்கள்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Monday, 10 Jan 2022 10:00 AM
Asian Funeral Care- Croydon Ltd 66/67, Monarch Parade, London Rd, Mitcham CR4 3HB, United Kingdom
தகனம்
Get Direction
Monday, 10 Jan 2022 1:30 PM
Croydon Cemetery Mitcham Rd, London CR9 3AT, United Kingdom

தொடர்புகளுக்கு
இந்திராணி – மனைவிMobile : +447947104961
Anetta – மகள்Mobile : +447983536690
David – மகன்Mobile : +447850266638
Rebecka – மகள்Mobile : +447984347365Phone : +442082398016

© 2023 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu