திருமதி டெய்சி கிரேஸ் செல்வகுமார் (ராஜேஸ்வரி) – மரண அறிவித்தல்
திருமதி டெய்சி கிரேஸ் செல்வகுமார் (ராஜேஸ்வரி)
பிறப்பு 06 JAN 1976 இறப்பு 29 DEC 2021

இந்தியா புனேவைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருநெல்வேலி , பிரித்தானியா London Eastham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட டெய்சி கிரேஸ் செல்வகுமார் அவர்கள் 29-12-2021 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், ராமசாமி நாடார், லக்மி தம்பதிகளின் அன்பு மகளும், சின்னத்துரை, பியூலா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ஜோன் செல்வகுமார்(அஜித் – குண்டு) அவர்களின் அன்பு மனைவியும்,

ஜென்சி, ஜெனட், ஜெசிக்கா, ஜேசன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

விமலா(இந்தியா), செலினா(இந்தியா), சக்திவேலு(இந்தியா), பார்வதி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

செல்வராஜ்(லண்டன்), பிரின்ஸ்(லண்டன்), ஹெப்சி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
ஜோன்(அஜித்) – கணவர்Mobile : +447951564350
பிரின்ஸ் – மைத்துனர்Mobile : +447545888881

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu