திரு கணபதிப்பிள்ளை ஸ்ரீனிவாசன் – மரண அறிவித்தல்




திரு கணபதிப்பிள்ளை ஸ்ரீனிவாசன்
பிறப்பு 22 MAR 1945 இறப்பு 31 DEC 2021

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கண்டி, பிரித்தானியா Surrey ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை ஸ்ரீனிவாசன் அவர்கள் 31-12-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், கணபதிப்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

சந்திராதேவி(தாவடி) அவர்களின் அன்புக் கணவரும்,

வாணி(பிரித்தானியா), வதனி(பிரித்தானியா), அனுஜா(பிரித்தானியா), வனஜா(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.Mr Kanapathipillai Srinivasan was born in Innival Hospital Thirunelveli and lived in Thirunelveli, Kandy, Surrey UK and passed away peacefully on 31st December 2021.Beloved son of Kanapathipillai and Sinnammah.Loving husband of Chandra Devi from Thavady.Beloved father of Vanee(UK), Vathanee(UK), Anujah(UK) and Vanajah(UK).This notice is provided for all family and friends.
தகவல்: Family

தொடர்புகளுக்கு
வாணி – மகள்Mobile : +447957208763

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu