திரு சுரேஸ் தர்மகுலசிங்கம் – மரண அறிவித்தல்




திரு சுரேஸ் தர்மகுலசிங்கம்
பிறப்பு 08 FEB 1986 இறப்பு 24 DEC 2021

யாழ். நுணாவில் மேற்கு சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட சுரேஸ் தர்மகுலசிங்கம் அவர்கள் 24-12-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தர்மகுலசிங்கம் கமலாதேவி தம்பதிகளின் அன்பு மகனும், தகுலேந்திரன் தவமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுவஸ்திகா(இலங்கை) அவர்களின் அன்புக் கணவரும்,

மூர்த்தி(ஜேர்மனி), சியாமளா(கனடா), வதனா(இலங்கை), வனிதா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மனோத்குமார்(கனடா), லஸ்மிகாந்(இலங்கை), கேதீஸ்வரன்(கனடா), ரினா(ஜேர்மனி), சோபினி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜெனிபர், டெனிஸ், பிரகத்வி ஆகியோரின் அன்பு சித்தப்பாவும்,

அரிஷ், அஜேஸ், அகானா, திபிஷா, ரிசாரா, கிருஸ்மிரா, கஜீஸ் ஆகியோரின் அன்பு மாமாவும்,செளந்தராணி, தர்மகுலசிங்கம் ஆகியோரின் அன்பு மருமகனும்,

ரஜீதர், ரஜீனா ஆகியோரின் அன்பு மச்சானும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Saturday, 08 Jan 2022 4:30 PM – 9:30 PM
Brampton Crematorium & Visitation Center 30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada
கிரியை
Get Direction
Sunday, 09 Jan 2022 7:00 AM – 10:45 AM
Brampton Crematorium & Visitation Center 30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada

தொடர்புகளுக்கு
சுவஸ்திகா – மனைவிMobile : +94710325969
மூர்த்தி – சகோதரன்Mobile : +491632853458
மனோத்குமார் – மைத்துனர்Mobile : +14165687552
கேதீஸ்வரன் – மைத்துனர்Mobile : +16473006597
லஸ்மிகாந் – மைத்துனர்Mobile : +94773604830
ராணி – அத்தைMobile : +19052018702

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu