திருமதி சற்குணராணி விஜயரட்ணம் (Kundas) – மரண அறிவித்தல்
திருமதி சற்குணராணி விஜயரட்ணம் (Kundas)
அன்னை மடியில் 18 MAR 1958 இறைவன் அடியில் 29 DEC 2021

யாழ்ப்பாணம் முதலாம் குறுக்குத் தெருவைப் பிறப்பிடமாகவும், கனடா Ajax ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சற்குணராணி விஜயரட்ணம் அவர்கள் 29-12-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற முத்துராசா, பாக்கியம் தம்பதிகளின் அன்பு கனிஷ்ட புதல்வியும்,

காலஞ்சென்ற வரதராசா, கனகராசா, கேந்திரராசா மற்றும் ஜெயராசா(யாழ்ப்பாணம்), புஷ்பராசா(டென்மார்க்), நவராணி(பிரான்ஸ்), இந்திராணி(கொழும்பு) ஆகியோரின் அன்பு இளைய சகோதரியும்,

வினோர்த், வினோஜா, சஜித் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கிறிஸ்டினா, கார்த்திக் ஆகியோரின் அன்பு மாமியும்,

ரியோன், அரியானா, ஜூலியன், லயிலா, ஜெய்லன், ஆமாயா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.Vijayaratnam, Ms. Satkunarani of 1st Cross Street in Jaffna, Sri Lanka, and Ajax, Canada passed away in her 63rd year on December 29, 2021.She was the beloved youngest daughter of the late Muthurajah and Pakkiyam,Caring sister of Varatharajah, Kanagarajah and Kenthirarajah (all predeceased), and of Jeyarajah (Jaffna), Pushparajah (Denmark), Navarany (France), Indrani (Colombo),Much-cherished mother of Vinorth (Kristina), Vinojaa (Karthik), and Sagith,Adoring grandmother of Rheon, Ariana, Julian, Laylaa, Jaylen, and Amayaa.Her family and friends will greatly miss her happy nature and fiercely independent spirit that touched everyone who met her.தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
வினோர்த் – மகன்Email : Send MessageMobile : +14168258271
வினோஜா – மகள்Email : Send MessageMobile : +14162774560
சஜித் – மகன்Email : Send MessageMobile : +16475019237
நவராணி – சகோதரிMobile : +33660583824
இந்திராணி – சகோதரிMobile : +94772224919

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu