திருமதி ரஞ்சிதமலர் சண்முகதாசன் – மரண அறிவித்தல்
திருமதி ரஞ்சிதமலர் சண்முகதாசன்
பிறப்பு 01 APR 1937 இறப்பு 30 DEC 2021

யாழ். மானிப்பாய் நவாலியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough, Toronto, Ontario ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ரஞ்சிதமலர் சண்முகதாசன் அவர்கள் 30-12-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், மானிப்பாய் நவாலியைச் சேர்ந்த காலஞ்சென்ற திரு. திருமதி தம்பையா பண்டிதர் தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,மானிப்பாய் நவாலியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கனகரத்தினம் ரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற சண்முகதாசன்(worked as Auditior in GPO Sri Lankan Postal Department Colombo, Worked as Auditor at Ministry of Finance, Lusaka Zambia) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான வேலாயுதம்(நவாலி), அன்னபூரணி நடராசா(நவாலி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற நடராசா(நவாலி) அவர்களின் அன்பு மைத்துனியும்,

மேகலா இராசரத்தினம்(கனடா), வேலழகன்(கனடா), மாறன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

இராசரத்தினம் தியாகராஜா(யாழ்ப்பாணம், கனடா), காலஞ்சென்ற சுமதி யோகரத்தினம்(உரும்பிராய், கனடா), ராதிகா அபாரசு(ஆவடி சென்னை, கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

Arjun(Canada), Ananth(Canada), Mathumirtha, Akshitha ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

காலஞ்சென்ற மகேஸ்வரி சரவணபவன்(BABO ATHAI- நவாலி), சரோஜினி கணேசன்(SARO ATHAI- நவாலி, வெள்ளவத்தை கொழும்பு) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

Late Rudra Saravanabavan(Navalli, Manipay, Jaffna), Mahendra Saravanabavan(Colombo, Sri Lanka), Gajendra Saravanabavan(London, England), Sakunthala Saravanabavan(Clolmbo, Sri Lanka), Ravindra Saravanabavan(Udivil, Jaffna), Vanaja Rajeevan(Canada), Harichandra, Saravanabavan(London, England), Late Usha Ganeshan(Colombo, Sri Lanka), Mahindan Gaeshan(France), Karikahlan Ganeshan(London, England), Kandiban Ganeshan(France), Late Uma Ganeshan(Switzerland), Akhika Ravi(London, England), Akilan Ganeshan(London, England) ஆகியோரின் அன்பு அத்தையும்,

Manoharasa(Mano- Denmark), Late Karunakarn(Baby- Denmark), Kirubaharan(Thinnaveli, Jaffna) ஆகியோரின் சித்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.Live Link : Click Here
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Sunday, 02 Jan 2022 4:00 PM – 7:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Get Direction
Monday, 03 Jan 2022 6:30 AM – 7:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Get Direction
Monday, 03 Jan 2022 7:00 AM – 8:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Get Direction
Monday, 03 Jan 2022 9:15 AM – 9:45 AM
Forest Lawn Mausoleum & Cremation Centre 4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada

தொடர்புகளுக்கு
மாறன் – மகன்Mobile : +14372436442

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu