திருமதி பரஞ்சோதி சுப்பிரமணியம் (ஞானம்மா, ஞானமணியம்) – மரண அறிவித்தல்
திருமதி பரஞ்சோதி சுப்பிரமணியம் (ஞானம்மா, ஞானமணியம்)
அன்னை மடியில் 27 JUL 1934 இறைவன் அடியில் 26 DEC 2021

மட்டக்களப்பு குருக்கள்மடத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட பரஞ்சோதி சுப்பிரமணியம் அவர்கள் 26-12-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி வள்ளியம்மை தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

காலஞ்சென்றவர்களான மாணிக்கம், சின்னப்பிள்ளை, சிவலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

லண்டனைச் சேர்ந்த தஞ்ஜன், இன்பன், கோகிலம் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

லண்டனைச் சேர்ந்த நந்தகுமார், சாவித்திரி, தேவகி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கோஷிகன், ராகவி ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,

பவநிலா, கமலேஷ், அகிலேஷ், அக்‌ஷரா ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
கோகிலம் – மகள்Mobile : +447926058800

© 2023 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu