திருமதி கந்தையா பொன்னம்மா – மரண அறிவித்தல்
திருமதி கந்தையா பொன்னம்மா
மலர்வு 11 JUL 1937 உதிர்வு 26 DEC 2021

யாழ். நவற்கிரியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கந்தையா பொன்னம்மா அவர்கள் 26-12-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மகளும்,காலஞ்சென்ற கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,

இராசதுரை, காலஞ்சென்ற செல்லம்மா, இராசமணி, தங்கரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

றசந்திமலர், சிவமலர், தயாமலர், சுதாகரன்(பிரான்ஸ்), சேகரன்(இந்தியா), காலஞ்சென்ற தயாகரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

இராசேந்திரம், காலஞ்சென்ற முருகதாஸ், சிவாஸ்கரன், சுபத்திரா, நிஷாந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மோகன்றாஜ், ராஜ்மோகன், றஜிதா, கஜேந்திரன், மகேந்திரன், கஜேந்தினி, துர்க்கா, சிவானுஜா, மதுசன், விஸ்ணுகோபி, தமிழ்மாறன், யமுனறாஜ், அனுசன், ஆதீசன், அனித் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அட்சயன், யஸ்மிதா, லக்சன், கோபிசாத் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 30-12-2021 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் நடைபெறும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
சுதாகரன் – மகன்Mobile : +33767460955Phone : +33981975239
சேகரன் – மகன்Mobile : +919791161391
தயாமலர் – மகள்Mobile : +94774926312
கஜேந்திரன் – பேரன்Mobile : +94774551196

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu